astam (p. 12) --அத்தம், s. The hand, கை. 2. The thirteenth lunar mansion, ஓர்நட்சத்திரம். (p.) Wils. p. 972. HASTA. அத்தகடகம், s. A bracelet, கை வளை. அத்தகண்டாதனம், s. One of the hundred and eight positions of the Yogi in which he stands on one foot, extends the other, presses one hand on the ground, and with the other, takes hold of the extended foot, ஒருகால்மேனீட்டியதை யொருகையாற் பற்றி மற்றைக்கையை நிலத்தூன்றியி ருப்பது. 23) *