kṟuvu (p. 102) கிறேன், கறுவினேன், வேன், கறுவ, v. a. To exhibit signs of displeasure, to frown, look sternly, சினக்குறிப்புக்காட்ட. 2. To be angry, enraged, displeased, to be furious, சினக்க. 3. To entertain malice or implacable hatred, சலஞ்சாதிக்க. (p.) கறுவு, v. noun. Signs of anger, சினக்குறிப்பு. 2. Anger, rage,. wrath, fury, சினம். 3. Malice, implacable hatred, சல ஞ்சாதிக்கை. 6)