kuṇi (p. 118) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. (from Sans. Gun'a, multiply.) To multiply, எண்பெருக்க. 2. To estimate, to calculate, to compute, to reckon in general, கணிக்க. 3 To conjecture, to guess, உத்தேசிக்க. குணித்தனைகோடி. You can compute and find it. (p.) கிரகணங்குணிக்க, inf. [local.] To calcu late, eclipses. குணித்தல், v. noun. The act of estimating, valuation, மதித்தல். 2. Multiplication, எண்பெருக்கல். குணிப்பு, v. noun. Estimation; conjecture on some ground or data; supposition, நினைப்பு. குணிப்பானபொருள். The best thing or subject. குணிப்புக்குமுப்பதுகாணும். At a guess there may be thirty. குணிப்பானவன், s. A respectable person. 22) *