cīṭṭu (p. 190) s. Chit, note, billet, letter, epistle, பத்திரம். 2. Bond, bill, draft, voucher, writ, உண்டிச்சீட்டு. 3. Lottery; a lot in sortilege, திருவுளச்சீட்டு. (c.) சீட்டாள், s. A note-bearer, a lettercarrier. சீட்டாளுக்கொருமூட்டாள்செருப்புத்தூக்கிக்கொரு அடப்பக்காரனா. Does a letter-carrier require an assistant; or a shoe-bearer a pouchkeeper? சீட்டுக்கொடுக்க, inf. To tender a bond, writing, voucher, draft, &c. சீட்டுநாட்டு, s. Notes, bonds, &c. சீட்டுநாட்டுப்பண்ண, inf. To write a bond, or agreement, &c. சீட்டுப்பணம், s. Money due by bond, or lottery. சீட்டுப்போட, inf. To cost lots. சீட்டுவாங்க, inf. [in burlesque.] To receive the mandate of Yama, i. e, to be at the point of death, சரிகப்போக. 2. To be dismissed, தள்ளப்பட. சீட்டுவாசகம், s. [prov.] The style or tenor of a letter. 2. The contents of a letter, சீட்டினடக்கம். சீட்டுவிழ, inf. To fall--as a lot cast. சீட்டெழுதிக்கட்ட, inf. To give a written agreement; to abide by an arbitration. சாவடிச்சீட்டு, s. A kingly or government grant. (R.) திருவுளச்சீட்டு, s. A lot, a lottery ticket, &c. (c.) வீட்டுச்சீட்டு, s. Title deeds of a house. சவாதுச்சீட்டு--நகற்சீட்டு, s. A copy of any document. See சவாது. யோக்கியதைச்சீட்டு, s. A certificate. விக்கிரயச்சீட்டு--விலைக்கிரயச்சீட்டு. s. A bill of sale. அசற்சீட்டு, s. An original bond. பதிற்சீட்டு, s. A copy of a document, as a substitute for the original when lost. மனைச்சீட்டு, s. A deed of grant of house land. செல்லுச்சீட்டு--பற்றுச்சீட்டு, s. A receipt. மேற்சீட்டு, s. A writing to confirm or explain an agreement, or உள்சீட்டு. 48)