தமிழ் மீனிங் சித்தக்கல்

Thanks for using this online dictionary, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services. English meaning of சித்தக்கல் is as below...

சித்தக்கல் : cittkkl (p. 182) s. A kind of ore, a red stone, குறிஞ்சிலைக்கல். (M. Dic.) 55) *


 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....


சீமாமூலத்
cīmāmūlt (p. 190) s. (Hind.) The government of a kingdom or country, தேசஆளுகை. 92) *
சிமிலி
cimili (p. 185) s. A man's lock of hair, குடுமி. 2. A string or net work for suspending a pot, உறி. 3. A kind of cricket, the சிள்வண் டு. 4. A shrub, பூளைச்செடி. (சது.) (p.) 8)
சிள்ளுப்புள்ளெனல்
ciḷḷuppuḷḷeṉl (p. 189) v. noun. [prop. சள்ளுப்புள்ளெனல்.] Scolding, being angry, brawling, கோபக்குறிப்பு. 14)
சமுதாய்
cmutāy (p. 163) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, [loc. com. சமதாயி.] v. a. To supply, furnish; to manage with economy, &c., so as to appear respectable, சமாளிக்க. 2. [prov.] To reconcile two parties, சமாதானப்படுத்த. 57) *
சாமிபோகம்
cāmipōkam (p. 177) s. The land-lord's or owner's share, மேல்வாரம்; [ex சாமி, lord.] 44) *
சாந்தம்
cāntam (p. 176) s. Calmness, tranquillity, peaceableness, stillness, quiescence, அமைவு. 2. Mildness, meekness, composure, peace, resignation, சாதுத்தன்மை. 3. Patience, longsuffering, passiveness, placidity, பொறுமை. (c.) 4. One of the varieties of the passions, as exhibited in poetry and the drama, நவரசத்தொன்று. See இரசம். W. p. 837. S'ANTA. 5. (an elongation of சந்தம்.) Sandal, சந்தனம். 6. (as an auspicious term.) Cow-dung, also human dung, more commonly சாந்து, சாணி. 7. Coolness, குளிர்ச்சி. (p.) சாந்தகுணம், s. Meekness, mildness, calmness, placidity, as சாத்மீகம். சாந்தப்பட, inf. To be pacified, mitigated, assuaged, to acquiesce, தணிய. சாந்தப்படுத்த--சாந்தம்பண்ண, inf. To pacify, still, calm, tranquilize. 2. To sooth, to assuage. சாந்தமாய்ப்போக, inf. To grow mild, to abate--as a disease, storm or rage. (c.) சாந்தமுகம், s. A calm, placid, unruffled or peaceable countenance. சாந்தரசம், s. The pleasures of tranquillity. 2. Quiescence, as exhibited on the stage or in poetry; [ex இரசம்.] சாந்தசந்திரோதயம், s. The name of an excellent medicine, ஓர்குளிகை. (R.) சாந்தலிங்கதேசிகர், s. The name of the author of வைராக்கியசதகம். சாந்தரூபம், s. A quiescent state, entire passiveness--as the state of the Yogi, யோகநிஷ்டை. (உபநிட.) சாந்தன், s. A mild, gentle, patient person, சாந்தமுடையோன். 2. Argha of the Jainas, அருகன். 3. Buddha, புத்தன். (சது.) சாந்தை, s. A meek woman. (p.) 48)
சந்தணி
cntṇi (p. 159) s. [a change of சந்தனம்.] Sandal--either the tree, the wood, or the fragrant paste. (சது.) 78)
சிறு
ciṟu (p. 189) (an adjective of சிறுமை.) Little, small, inferior, diminutive. 2. Imperfect, deficient, immature.--Note. Followed by a word beginning with a vowel, சிறு becomes சிற்று. சிறுகசப்பு, v. noun. Partial bitterness, (c.) சிறுகஞ்சாங்கோரை, s. A plant. See கஞ் சாங்கோரை. சிறுகடலாடி, s. A plant, நாயுருவி. (M. Dic.) சிறுகடுகு, s. A seed. See கடுகு. சிறுகடுக்காய், s. See கடுக்காய். சிறுகாடு, s. A hillock. (c.) சிறுகலம், s. A little metallic dish. (R.) See கலம். சிறுகல்லூரி, s. A kind of drug, ஓர்மரு ந்து. (M. Dic.) 2. See கல்லூரி. சிறுகளா, s. A tree. See களா. சிறுகளி, s. A shrub, ஓர்செடி. Carissa spinarum, L. சிறுகாஞ்சொறி--சிறுகாய்ஞ்சொறி--சிறு காஞ்சோன்றி, s. A plant. See காஞ்சொறி. சிறுகாக்கைபாடினியம், s. A work on Prosody. See காக்கைபாடினியம். சிறுகாப்பியம், s. Short epic poems. சிறுகாடு, s. A thicket. See காடு. சிறுகாலை, s. The early part of the morning, விடியற்காலம். (p.) 2. The morning of life, youth, சிறுவயது. (நாலடி.) சிறுகால், s. The gentle south wind, தென்றல். 2. A grass, காவட்டம்புல். Andropogon, L. சிறுகாற்று, s. A gentle wind, இளங்காற் று. சிறுகானாவாழை, s. A plant, ஓர்பூடு. Commelina virginica, L. சிறுகிடைச்சி, s. The smaller species of கிடைச்சி, growing in rice fields. சிறுகிலுகிலுப்பை, s. A plant, ஓர்பூடு. Crotalaria racemosa. (R.) சிறுகிழங்கு, s. A kind of yam. See கிழங்கு. (R.) சிறுகீரை--சிறுக்கீரை, s. A kind of potherb. See கீரை. (R.) சிறுகுடல், s. Small guts. சிறுகுடி, s. Villages, hilly tracts, குறிஞ் சிநிலத்தூர். 2. Small village, சிற்றூர். 3. A poor or mean family, சிறுகுடும்பம். சிறுகுடில், s. A hut. See குடில். சிறுகுரு, s. Alkaline earth, உவர்மண். சிறுகுரும்பை, s. A sort of rice-grain, ஓர்நெல். See குரும்பை. சிறுகுழி, s. Fractional square numbers. See under குழி. சிறுகுறடு, s. Pincers. See குறடு. சிறுகுறட்டை, s. [vul.] A plant whose root is medicinal, ஓர்பூடு. சிறுகுறிஞ்சா, s. A creeper. See குறிஞ்சா. சிறுகொடி, s. A small flag, a little streamer, ஓர்துவசம். சிறுகொட்டைக்கரந்தை, s. A plant. See கரந்தை. சிறுகொம்மட்டி, s. A small edible kind of கொம்மட்டி or water melon. சிறுகொன்றை, s. A flower tree. See கொன்றை. சிறுசாமை, s. A species of சாமை grain. சிறுசின்னம், s. A kind of clarionet, சிறுகாளம். சிறுசின்னி, s. A smaller species of சின்னி plant. See சின்னி. சிறுசெண்பகம், s. A flower tree. See செண்பகம், சண்பகம். சிறுசெய்--சிறுச்செய், s. A small cultivated spot, a garden bed, &c., பாத்தி. சிறுசெருப்படி, s. A plant. See செருப் படி. சிறுசொல், s. Abusive language, crimination, (lit. small word,) பழிச்சொல். (சது.) (p.) சிறுசோறு, s. A kind of girl's play. சிறுதனம், s. Mediocrity, small fortune. (R.) சிறுதாரை, s. [prov.] An engine or instrument to throw water, நீர்வீசந்து ருத்தி. (c.) சிறுதாலி, s. A small kind of tali or marriage badge. சிறுதாலிகட்டிவெள்ளாழர், s. A class of Vellalas who wear the badge. சிறுதாளி, s. A twining plant, ஓர்செடி. Convolvulus Gemellus, L. சிறுதானியம், s. Inferior kinds of grain, any kind but rice, பலதானியம். (c.) சிறுதிப்பிலி, s. A species of long pepper. See திப்பிலி. சிறுதீனி--சிறுதிண்டி, s. Eating now and then a little. சிறுதுடி, s. A kind of rattle or clapper. (R.) சிறுதுத்தி, s. A kind of துத்தி shrub. சிறுதுருமம், s. Salt-petre, பொட்டிலுப்பு. சிறுதுளசி, s. [prov.] A medicinal plant. சிறுதூறு, s. Low jungle, thicket, bushes, மரச்செறிவு. 2. A little shrub, சிறுசெடி. சிறுதேக்கு, s. [prov.] A kind of tree from which a drug is derived. (c.) சிறுதேங்காய், s. A fruit or kernel growing in the eastern Islands and brought by the waves to our shores; it is used in medicine, கொந்தளங்காய். சிறுதேர், s. A kind of boy's play; one of the parts of juvenile poetry. See பிள்ளைத்தமிழ். (p.) சிறுதேன், s. A small kind of bees, ஓர்தேனீ. (Beschi.) சிறுதையல், s. Fine stitching. சிறுநறளை, s. A plant, Cissus crenata (R.) சிறுநன்னாரி, s. A plant. (R.) சிறுநாவல், s. A shrub, ஓர்செடி. சிறுநாகம், s. A medicinal tree, ஓர்ம ரம். சிறுநாகப்பூ, s. The flower of the above, used in medicine. சிறுநீர், s. (Modestly.) Urine, மூத்திரம். சிறுநீர்விட, inf. To make urine. சிறுநெரிஞ்சி, s. A species of நெரிஞ்சி. சிறுபகன்றை, s. A plant. See பகன்றை. சிறுபஞ்சமூலம், s. A kind of book, ஓர்நூல். சிறுபதம், s. A foot path, an obscure track, சிறுவழி. (p.) சிறுபதி, s. A small village, சிற்றூர். (p.) See பதி. சிறுபயறு, s. A kind of pulse. See பயறு. சிறுபாலடை, s. A plant, ஓர்பூடு. Hedysarum diphyllum, L. சிறுபான்மை, s. Some, the minority --oppo. to பெரும்பான்மை, the majority. சிறுபுலி, s. See சிறுத்தை. சிறுபுள்ளடி, s. A plant. Hedysarum. சிறுபுறம், s. The back of the neck, the nape, (lit.) small side, பிடரி. (p.) சிறுபூளை, s. A plant, ஓர்செடி. Illecebrum lanatum, L. (R.) சிறுபொழுது, s. Any of the six parts into which the day is divided. See பொழுது. 2. One of the five parts of a day as found in தொல்காப்பியம், &c. சிறுபோகம், s. The harvest of the inferior kinds of grain. (c.) சிறுப்பம்--சிறுவம், s. [prop. சிறுபரு வம்.] Youth, early life, இளமை. சிறுப்பத்திலே யடித்துவளர்க்கவேணும். One should be under proper correction and training while young. சிறுமட்டம், s. [vul.] A short, young horse, a pony, a nag, சிறுகுதிரை. (c.) 2. [prov.] Small measure, சிற்றளவு. 3. A young plantain tree, சிறுவாழை. 4. A young elephant, குட்டியானை. 5. A young man or woman rather short, குள்ளம். சிறுமணி, s. Little bells tied round children's waist, சதங்கை. 2. A kind of rice, ஓர்நெல். சிறுமணிப்பயறு, s. [prov.] A kind of கா ராமணிப்பயறு. (c.) சிறுமலை, s. A hill, a hillock. 2. The hill near அம்மையநாயக்கனூர், in the district of Dindigul, the Serumalay range. சிறுமலைப்பழம், s. A kind of plantains of a peculiar flavor, growing in the above hills. சிறுமல்லிகை, s. A small kind of jasmine. See மல்லிகை. சிறுமுட்டி, s. [loc.] A smith's handhammer, சிறுசுத்தியல். சிறுமுள்ளி, s. A kind of முள்ளி plant. சிறுமூலகம்--சிறுமூலம், s. Long pepper, திப்பிலி. 2. An esculent root, ஓர்கிழங்கு. சிறுவம், s. See சிறுப்பம். சிறுவயது, s. Youth, boy-hood. சிறுவரை, s. A small thing, a particle, a trifle, அற்பம். 2. (நாலடி.) A small division of time, a moment, காலநுட்பம். 3. Any of the six divisions of a day, சிறுபொழுது. சிறுவல், s. [prov.] A child, குழந்தை. சிறுவழுதுணை, s. A kind of brinjal. See வழுதுணை. சிறுவள்ளி, s. A creeper. See வள்ளி. சிறுவன், s. (fem. சிறுவி.) A son, புத ல்வன். 2. A boy, a lad, a youngster, இளையோன். சிறுவாடு, s. Small savings in money; or jewels, &c., realized from those savings, சொற்பதேட்டம். (c.) சிறுவிதி, s. Daksha, தக்கன். (ஸ்காந்தம்.) சிறுவிதிமகஞ்சிதைத்தோன், s. Virabadra, the destroyer of the sacrifice of Daksha, வீரபத்திரன். சிறுவிரல், s. The little finger or toe. சிறுவிலை, s. Scarcity of provisions; high sale, high price, பஞ்சம். சிறுஉமரி, s. A plant, ஓர்பூடு. See உமரி. சிறுவெள்ளரி, s. A kind of musk melon. சிற்றகத்தி, s. A tree. See அகத்தி. சிற்றடி--சீறடி, s. A small, delicate foot. See அடி. (p.) சிற்றடியார், s. Most humble servants. (in self-abasement.) சிற்றப்பன், s. (fem. சிற்றாத்தாள்.) An uncle, the father's younger brother, or the mother's younger sister's husband, சிறியதகப்பன். 2. [prov.] A step father. சிற்றமட்டி--சிற்றமுட்டி--சிற்றாமுட்டி, s. A plant, used for medicine; oppo. to பேராமுட்டி, ஓர்பூடு. Pavonia zeylanica, L. சிற்றமட்டியெண்ணெய், s. [prov.] A medicinal oil, in which the root of சிற்ற முட்டி forms a principal ingredient. சிற்றம்மான்பச்சரிசி, s. See அம்மான் பச்சரிசி. சிற்றரத்தை, s. A medicinal bark the root of which forms a drug. See அரத்தை. சிற்றரிவாள், s. [com. சித்தறுவாள்.] A small sickle. சிற்றல்லி, s. A flower-creeper. See அல்லி. சிற்றவரை, s. A kind of beans. See அவரை. சிற்றறிவு--சிற்றுணர்வு, s. Little knowledge; feeble, weak intellect. 2. Knowledge of secular things, as distinguished from spiritual knowledge or பேரறிவு enjoyed by the deity and by souls who have made great attainments in abstract devotion. சிற்றறிவோர்--சிற்றுணர்வோர், s. Persons of little knowledge, learning, minds, &c. See அறிவு. சிற்றறுகு, s. A grass, Agrostis. See அறுகு. சிற்றாடை, s. [com. சித்தாடை.] A cloth or garment for a little girl. See ஆடை. சிற்றாதாயம், s. Embezzlement, fraud, கள்ளச்சிறுதேட்டு. (c.) சிற்றாத்தாள், s. See சிற்றப்பன். சிற்றாமணக்கு, s. The castor plant. See ஆமணக்கு. சிற்றாமுட்டி, s. A plant. See சிற்ற மட்டி. (c.) சிற்றாம்பல், s. A flower plant. See ஆம்பல். சிற்றாயி--சின்னாயி, s. The mother's younger sister; a maternal younger aunt. சிற்றாலவட்டம், s. The smaller circular fan. See ஆலவட்டம். சிற்றாள், s. [com. சித்தாள்.] A servant boy, a young hireling. See ஆள். சிற்றாறு, s. A small river. See ஆறு. சிற்றி, s. [loc. சித்தி.] The wife of the father's younger brother, also the mother's younger sister, சின்னாயி. 2. Purslane, பசரி. Portulaca, L. (R.) சிற்றிதழ், s. Inner petals, in the lotus and some other flowers. 2. [prov.] Fine platting, fine braiding--as in mats, basket making, &c. சிற்றிடை, s. A delicate woman, (lit.) a thin waist. (p.) சிற்றிணி--சிற்றணி, s. [prov.] A small row of beds in a rice field, சிறுபாத்தி. சிற்றிரை, s. [prov.] Prey or food for small animals, சிறுவிலங்கினுணவு. 2. A small quantity of food, a morsel, சிற்றுண் டி. 3. Food--spoken diminutively, சாப்பாடு. சிற்றிலக்கம், s. Fractions, numbers under units, சிற்றெண். சிற்றிலை, s. A plant with an esculent root, நெய்ச்சிட்டி. 2. The குன்றி shrub. 3. A tree, கடுமரம். (M. Dic.) சிற்றில், s. A hut, a hovel, சிறுகுடில். 2. Little houses made of sand by children in play, சிறுவராடும்வீடு. 3. A section of the poem called பிள்ளைத்தமிழ். 4. (சது.) A cloth, சீலை. சிற்றினம், s. Low connections, keeping low or mean society, அற்பர்சங்காத்தம். (p.) சிற்றின்பம், s. Carnal pleasures; unrestrained, libidinous enjoyments, சிறியவின் பம். See இன்பம். சிற்றின்பமெண்ணார்மற்றின்பங்கண்டவர்.... .. Those who have tasted the happiness of another life will disregard sensual pleasures. சிற்றின்பக்கவி--சிற்றின்பப்பாட்டு, s. A low song, often lewd. சிற்றின்பநூல், s. Treatises on the means of sensual gratification, காமநூல். சிற்றின்பப்பதம், s. A love ode--opposed to பேரின்பப்பதம். சிற்றுண்டி, s. Pastries, cakes, &c., பண் ணிகாரம். See உண்டி. சிற்றுமரி, s. A plant. See சிறுஉமரி. சிற்றுயிர், s. Small insects, animalcule, அற்பசெந்து. (p.) சிற்றுரு, s. Any small person, object, any thing in miniature. See உரு. சிற்றுளி, s. A small chisel, சிறுவுளி. சிற்றுருவுந்தாலியும், s. The tali-badge and appendant ornament. சிற்றுள்ளான், s. A bird, ஓர்பட்சி. சிற்றூசி, s. A needle. 2. As குத்தூசி. சிற்றூர், s. A small village, சிறுவூர். See ஊர். சிற்றூறல்--சிற்றூற்று, v. noun. A small spring, சிறியஊற்று. (p.) சிற்றெண், s. Fractions, சிறியவெண். 2. The smaller lines in அராகம். சிற்றெல்லை, s. [in the வெண்பா verse.] The smallest species consisting of two lines to a stanza, கவியிலோர்பேதம். சிற்றெழுத்து, s. Small letters or writing. சிற்றெள், s. A sesamum. See எள்ளு. சிற்றெறும்பு, s. Small emmets. See எறும்பு. சிற்றேரண்டம், s. As சிற்றாமணக்கு. சிற்றோடு, s. A small tile. சிற்றோடம், s. A small boat. 43)
சாபலன்
cāpalaṉ (p. 177) s. [properly சாபாலன்.] A goat-herd, a goat-seller, a sheep-seller, ஆட் டுவாணிகன்; [ex சா, for அசா, அசம், goat, et பாலன், he who tends.] (சது.) W. p. 348. JABALA. (p.) 8) *
சாருதல்
cārutl (p. 179) v. noun. (Sometimes சாரல்.) Drawing near, &c.,--as சார்தல். 16) *


[1] ஒற்றை மொழி அகராதி: இங்கு ஒரு மொழியில் உள்ள வார்த்தை அந்த மொழியில் விளக்கப்படுகிறது. தமிழ் முதல் தமிழ், ஆங்கிலம் முதல் ஆங்கிலம் வரை. சித்தக்கல் என்ற வார்த்தை ஆங்கிலத்திலிருந்து தமிழ் அகராதிக்கு எடுக்கப்பட்டது.

[2] இருமொழி அகராதி: இங்கு ஒரு மொழியிலிருந்து வரும் சொற்கள் மற்றொரு மொழியில் விளக்கப்படுகின்றன. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு. எங்கள் வலைத்தளம் இருமொழி அகராதி. சித்தக்கல் என்ற வார்த்தையின் அர்த்தத்தை நீங்கள் இப்போது தேடுகிறீர்களானால், சித்தக்கல் என்ற வார்த்தையின் அர்த்தத்துடன் கூடுதலாக சில ஆயிரம் சொற்களின் அர்த்தத்தையும் இங்கே காணலாம். நீங்கள் விரும்பிய வார்த்தையைத் தேட முயற்சிக்கவும்.

[3] வரலாற்று அகராதி: ஒரு வார்த்தையை முதலில் உருவாக்கியபோது, ​​முதல் நாணயத்தின் போது அதன் எழுத்துப்பிழை மற்றும் பொருள் என்ன, அதன் எழுத்துப்பிழை, உச்சரிப்பு மற்றும் பொருள் எப்போது மாறியது, அகராதியில் விவரிக்கப்பட்டுள்ள வார்த்தையின் தற்போதைய வடிவம் மற்றும் பொருள் என்ன , அதனால் ஈ. வரலாற்று அகராதி. எ.கா., தி ஷார்ட்டர் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி. சித்தக்கல் என்ற வார்த்தை பெறப்பட்ட அகராதி வரலாற்று அகராதியில் பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது. ஆனால் தி ஷார்ட்டர் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி சிறந்தது.

[4] பொருள் அகராதி: இந்த அகராதியில், எந்தவொரு பாடத்திற்கும் தொடர்புடைய அனைத்தும் அகராதியின்படி ஏற்பாடு செய்யப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. உதாரணமாக - வரலாற்று அகராதி, தாவரவியல் அகராதி, பொருளாதாரம் அகராதி. சித்தக்கல் தவிர, பொருள் அகராதியிலிருந்து பல சொற்களை இங்கே காணலாம். சந்தையில் பல அகராதிகள் உள்ளன.
Random Fonts
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 9394
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 9355
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 16747
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 7800
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 13252
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8391
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 28267
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 6032
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 15055
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 12191

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close