nīṭi (p. 277) க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To lengthen, as time, &c., நீள. 2. To extend as life, be long lived, ஆயுசுநீடிக்க. 3. To endure, last, be permanent, நிலைநிற்க; [ex நீடு, v. தெய்வமவனைநீடிக்கவைத்தழித்தது. Providence which long preserved, at length, destroyed him. நீடித்தகாலம், s. A long time. நீடித்தவயசு, s. A long life. நீடித்திருக்க, inf. To live long; also நீடித்துவாழ. 2. To endure. நீடிப்பு, v. noun. Length of life, longevity. 241)