niṣṭūram (p. 276) --நிட்டூரம், s. Harshness, cruelty, inhumanity, கொடுமை. 2. Calumny, aspersion, இடையூறு. (c.) நிஷ்டூரக்காரன், s. A cruel man. நிஷ்டூரம்பண்ண, inf. To act with severity. நிஷ்டூரம்பேச, inf. To calumniate. நிஷ்டூரன்--நிட்டூரன், s. [fem. நிஷ்டூரி, நிட்டூரி.] A cruel man, கொடியவன். 82) *