pukār (p. 321) s. Mist, fog, haze, பனிப்படலம். 2. Duskiness, dinginess, brownness. dimness, கபிலம். 3. a rainy cloud, மழைபெய்யு மேகம். 4. Cloudiness, an over-cast sky, மந்தாரம்; [ex புகர்.] 5. (சது.) A sea-port town, or village; the mouth of an ebbing river, கழிமுகம். 6. The town of Caveripatnam, காவிரிப்பூம்பட்டினம். புகார்நிறம், s. Dusky color, brown. swarthy. புகார்பிடித்தல், v. noun. Taking a faintish blue, in the staining of cloths. 35)