muṉai (p. 359) கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To be angry, to show signs of indignation, as முனி. 2. To engage in battle, or a fight, போர்கலக்க. 3. (R.) v. a. To hate. நீஏன்முனைந்துநிற்கவில்லை. Why have you not stood forward? முனைந்தோர், appel. n. [pl.] People heated with anger, enemies, பகைவர். முனைவு, v. noun. [as முனிவு.] Anger, கோபம். 2. Aversion, dislike, abhorrence, வெறுப்பு. 3. Wrath, சினம், (சது.) 26)