vicuvācam (p. 390) s. Confidence, trust, நம் பிக்கை. 2. Faithfulness, veracity, உண்மை. 3. Faith, பத்தி. W. p. 789. VISVASA. வாக்குவிசுவாசம். Faithfulness to one's word. அவிசுவாசம். Unbelief, infidelity. விசுவாசகன், s. A crusty person. (R.) விசுவாசகாதகன், s. A covenant-breaker, a double-dealing person, a villain. (பஞ்.) விசுவாசபத்தி, s. Faithful adherence. விசுவாசபாதகம், s. Breach of trust, violation of intimate belief. விசுவாசபாதகன், s. A treacherous man. விசுவாசமில்லாமை, s. Want of confidence. 2. [Chris. usage.] Unbelief. விசுவாசமுள்ளவன், appel. n. A faithful man. 2. As விசுவாசி. விசுவாசி, s. [masc. and fem.] One who depends upon another. 2. [Chris. usage.] A believer. அவன்விசுவாசத்திலிருக்கிறேன். I am under his protection. (R.) 4)