vil (p. 398) s. A bow, தனுசு. (c.) 2. The banner of the Sera kings, செரன்கொடி. 3. The nineteenth lunar mansion, மூலநாள். 4. Light, ஒளி. (சது.) வில்லுக்குவிசயன்பரிக்குநகுலன். Vijayan for using a bow, and Nakula for managing a horse. வில்லம்புசொல்லம்பு, s. The arrow discharged from a bow and a cutting sarcasm, in comparison. வில்லவன்--விற்சேரன், s. An epithet of the Sera kings, the device, on whose banner, was a bow, சேரன். (சது.) வில்லாண்மை, s. Dexterity with the bow, archery. வில்லார்--வில்லியர், s. Bowmen. [also வில்லுடையர்.] 2. Hunters, savages, வேடர். வில்லாளன்--வில்லாளி--வில்வல்லோன், s. One skilled in archery, an archer. வில்லேருழவர், s. Warriors, படைவீரர். 2. Hunters, as வில்லார். (சது.) வில்வித்தை--வின்னூல், s. Archery, art of using bows. விற்கழுந்து, s. Groove or neck at the ends of the bow to receive the string. விற்காரன், s. An archer. விற்கால், s. A bow-leg. விற்பூட்டு--விற்பூட்டுப்பொருள், s. Inverted construction--For விற்பூட்டுப்பொ ருள்கோள், see பொருள்கோள். வின்னாண், s. A bow-string. வின்னூலாளன், s. Dron'acharya. See துரோணாசாரி. (சது.) 70)