varuṇam (p. 376) s. A color, நிறம். 2. A letter, எழுத்து. 3. A tribe, a caste, a class, சாதி, 4. A musical mode, இசைக்கருவி. See வண்ணம். 5. Water, நீர். (Sa. Varun'a.) நாலுவருணம், s. The four principal castes. See சாதி. வருணம், 5. The five principal colors; 1. வெண்மை, whiteness; 2. கருமை, blackness; 3. செம்மை, redness; 4. பொன்மை, yellowness; 5. பசுமை, greenness. (சது.) வருணப்பாய், s. [also வண்ணப்பாய்.] A variegated grass-mat. வருணமண்டலம், s. Region of Varuna, god of the waters, in the upper-world. வருணமிழைக்க, inf. To mix colors for drawing. வருணம்பூச--வருணம்வைக்க--வரு ணம்போட, inf. To paint, to color. வருணவில்.....The secondary rainbow, உபவானவில். வருணன், s. Varuna, god of the waters; regent of the west-point, com. வருணபக வான். 2. The fifth of the twelve Adityas. See துவாதசாதித்தர். வருணனாள், s. The twenty-fourth lunar mansion, சதயநாள். (சது.) வருணாசாரம், s. The custom or usages of each class; [ex ஆசாரம்.] வருணாஸ்திரம், s. A missile weapon, from வருணன், 2. A weapon the subject of incantations in the name of Varuna. 149) *