vistari (p. 391) --வித்தரி, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To lay open, expand, விரிக்க. 2. To enlarge, to amplify, பெருக்க. 3. To explain, expound, விரித்துரைக்க. கொஞ்சம்விஸ்தரித்துச்சொல்லு. Explain the subject a little. விஸ்தரிப்பு, v. noun. Amplification, exposition. 8) *