Tamil to English Dictionary: concubine

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அகம்மியை
akammiyai (p. 2) s. A harlot, concubine, பொதுமகள். (p.) அகம்மியாகமனம், s. Committing adultery; ex அகம்மியா, et கமனம், going. அகம்மியாகமனம் பண்ண, inf. To commit adultery. அகம்மியாகமனம் பண்ணுகிறவன். He who commits lewdness. 31) *
உணர்த்து
uṇrttu (p. 59) கிறேன், உணர்த்தினேன், வேன், உணர்த்த, v. a. To teach, instruct, explain, cause to feel, perceive, understand, to enlighten, impart knowledge, to convince, கற்பிக்க. 2. To declare, treat of a subject--as a speaker or author, அறிவிக்க. 3. To conciliate the other party--as man or wife, to recover the affections--as lovers after love quarrels, ஊடறீர்க்க; [ex உணர். v.] (p.) கலந்துணர்த்துங்காதலற்கண்டாற்புலந்துணராய்பொ ய்க்காய்வுகாய்தியென்னெஞ்சு. O my heart, if thou once again behold thy husband, who by love can conciliate thee, thou wilt no longer maintain thy feigned opposition. (குறள்.) ஊடியவரையுணர்த்தாமை. Not conciliating your concubine. (குறள்.) 115)
கள்ளம்
kḷḷm (p. 101) s. Guile, treachery, deception, imposition, dissimulation, insidiousness, roguery, villany, knavery, turpitude, spuriousness, counterfeitness, perfidy, depravity, வஞ்சகம். 2. Stealing, robbery, fraud, embezzlement, shuffling, tricking, cheating, circumvention, intrigue, களவு. 3. Lying, falsehood, பொய். 4. Fault, crime, guilt, defect, blemish, குற்றம். 5. Morbid matter concealed in a boil, or lodged in the system and causing irritation, புண்ணினுட் கள்ளம். 6. Unlawful, illicit acts, slyness, trickishness, sinister views, under-hand way of doing things, covert, கபடம். கள்ளவெயிலுங்கள்ளமழையும். Alternate rain and sun-shine when neither can be relied on. கள்ளஒப்பம், s. A forged signature. கள்ளக்கடை, s. A shop or bazaar for the reception of stolen goods. கள்ளக்கப்பல், s. A piratical vessel, திருட்டுக்கப்பல். கள்ளக்கப்பற்காரன், s. A pirate. கள்ளக்கயிறு, s. A kind of double string for opening and closing a book or purse. கள்ளக்கவறு, s. False dice, கள்ளச் சூதாடுகருவி. கள்ளக்கவி, s. Flagrant plagiary, சோரகவி. கள்ளக்காசு--கள்ளநாணயம்--கள் ளப்பணம், s. Base or counterfeit coin, செல்லாக்காசு. கள்ளக்காய்பட, inf. To fail as fruits in the process of ripening by smoke. கள்ளக்கிடை, v. noun. Lying deceptively, shamming sickness, sleep, or death, வஞ்சனையாகப்படுத்திருக்கை. கள்ளக்குணம், s. A false, insidious, deceptive disposition, திருட்டுக்குணம். 2. Insidiousness in boils, diseases, &c., deceptiveness, changeableness in weather, wind, the sea, &c., கள்ளத்தோற்றம். 3. Tricks, vices, &c., in beasts, கபட்டுக் குணம். கள்ளக்கையெழுத்து, s. A false signature, a forgery. கள்ளச்சத்தியம், s. A false oath, perjury. கள்ளச்சரக்கு, s. Smuggled or contraband goods. கள்ளச்சாதி, s. The Kallar tribe, a caste in South India. கள்ளச்சி, s. [prop. கள்ளி.] A female thief, திருடி. கள்ளச்சீட்டு, s. A forged bond, note, draught, &c. கள்ளச்சொல், s. Lie, falsehood, பொய். 2. Pretence, pretext, திருட்டுப் பேச்சு. கள்ளஞானம், s. Hypocrisy, in religion. கள்ளஞ்செய்ய, inf. To commit fraud, to embezzle, களவுசெய்ய. கள்ளத்தனம், s. Cunning, craftiness. கள்ளத்திறவுகோல், s. A false key, a picklock. கள்ளத்தீன், s. Sweet-meat, cakes, &c., eaten by stealth instead of regular food, திருட்டுணவு. கள்ளத்துறை, s. Ports where exports and imports are prohibited, ஆயத் துறைக்குமாறாயதுறை. கள்ளத்தோணி, s. A kind of dhoney, sailing to different places from Point Calimere, &c.; this species of boat is so called because formerly employed in robbing the pearl banks. கள்ளநடத்தை, s. Illicit intercourse of the sexes. கள்ளநீர், s. Morbid humor in the body preventing the healing of ulcers, &c., புண்ணில்வடியுநீர். கள்ளநேரம், s. Irregular seasons for doing things, seasons for illicit acts when detection may not occur. 2. A little before daylight, தூங்குநேரம். கள்ளப்பசி, s. Deceptive feelings of hunger. கள்ளப்பாடம், s. Lessons omitted, slipped over, &c., being unlearnt, deceiving the master. கள்ளப்பார்வை, v. noun. Thievish, designing looks. 2. Sly looks of lovers, or libidinous persons, அன்பினானோக்குநோக் கம். கள்ளப்பிள்ளை, s. An illegitimate child, a bastard, சோரத்திற்பெற்றபிள்ளை. கள்ளப்புணர்ச்சி, s. Illicit intercourse of the sexes. கள்ளப்புத்தி, s. Deceitful sagacity, cunning. கள்ளப்புருஷன், s. A paramour, a gallant, சோரநாயகன். கள்ளப்பெண்சாதி--கள்ளஸ்திரி, s. A concubine. கள்ளப்பேச்சு, s. Insincere expressions, false assurances. கள்ளமயிர், s. False hair. கள்ளமயிர்த்தொப்பி, s. A wig. கள்ளமனம், s. Deceitful mind. கள்ளமாடு, s. Cattle that intrude and graze by stealth, a cow or bullock prone to stray, or to be mischievous, திரு ட்டுமாடு. 2. An ox that refuses to work, கரவுள்ளமாடு. 3. Stolen cattle, திருடினமாடு. கள்ளமார்க்கம், s. False religion. 2. A sally port. கள்ளமுத்திரை, s. A false stamp, திருட்டுமுத்திரை. கள்ளம்பண்ண, inf. To be idle in work, to be dull, slow, &c.--as a beast in the absence of the whip. 2. To play truant. 3. To work deceptively, to use alloy, cheat, act the rogue, dissemble, sham, pretend. கள்ளவறை, s. A concealed room which no one would suspect, பிறர்காணக் கூடாதஅறை. கள்ளவாசாரம், s. Mock modesty, feigned politeness, திருட்டாசாரம். கள்ளவாயில், s. A trap-door, கள் ளவழி. கள்ளவொழுக்கம், s. Hypocrisy, dissimulation, திருட்டுநடத்தை. கள்ளன், s. (plu. கள்ளர், fem. கள் ளி.) Thief, robber, rogue, vagabond, villain, knave, criminal, felon, depredator, திருடன். 2. One of the Kallar tribe, கள்ளச்சாதியான். கள்ளர்பற்று, s. The district of the Kallars. வேசிக்கள்ளர், s. Whore-mongers. ஆசாரக்கள்ளர், s. Persons insincere, incomplaisant. 2. Hypocrites in religion. திருநீறுகுழைக்குங்கள்ளர். Those who put on appearances of piety. கும்பிடுகள்ளர்--தொழுகள்ளர், s. Hypocrites, those insincere in religion, or in courtesy. அழுகள்ளர், s. Weeping rogues, dissimulators, impostors. மாசாலக்கள்ளி, s. A dissimulating, unfaithful woman. 9)
காமம்
kāmam (p. 104) s. Amorousness, love of the sexes; sexual desire, ஆசை. 2. Libidinousness, lasciviousness, concupiscence, lust, காமநோய். It is one of the six உட்பகை. 3. Love, desire, அன்பு. 4. Semep virile, வீரியம். Wils. p. 21. KAMA. காமகமனம், s. A lascivious life, காமத் தின்வழியேநடக்கிறநடக்கை. காமகலிதம், s. Emission of semen. காமக்கவலை, s. Lasciviousness. 2. Sexual desire. காமக்காய்ச்சல், s. A venereal fever, Febris alba chlorosis. காமக்கிருமி, s. [prov.] Animalcul&ae; in the female pubic region causing itching, venereal feelings, &c. காமக்கிழத்தி, s. A kept mistress; a concubine, being the daughter of a குலப் பரத்தை. காமக்குறிப்பு, s. Signs of a love, amorous gestures. காமசலம்--காமோதகம், s. Semen virorum et mulierum. காமதேனு, s. The fabled cow in the world of the gods which supplies every want, தெய்வப்பசு. காமத்துப்பால், s. The third part of the Cural, which treats of love and its sufferings. காமத்துப்பாலோர், s. The lascivious, தூர்த்தர். காமத்துரோகி, s. One who hates lasciviousness, an ascetic, காமங்கடிந்தோன். காமநாசன், s. Siva as the mortifier of passions, சிவன். காமநீர், s. Semen virile, venereal secretions, venereal humours. காமநூல், s. Erotics--one of the sixtyfour கலைஞானம், மதனசாத்திரம். காமநோய், s. Love-sickness, மதன நோய். காமபோகி, s. A lascivious person. காமப்பற்று, s. Libidinous propensities, காமலிருப்பு. காமப்பால், s. The third section of the Cural--as காமத்துப்பால். காமப்பூ, s. A flower which excites venery, மதன காமேசுரப்பூ, Pergularia tomentosa. காமப்பேய், s. A wanton person, கா மாதூரன். காமப்பைத்தியம், s. Love-sickness, fascination and absence of mind from love, காமப்பித்தம். காமமரம், s. A palm tree, ஓர்மரம், Cycas circinalis. காமரூபி, s. The ஓந்தி lizard, the chameleon, பச்சோந்தி, Lacerta chameleon, L. 2. One able to assume any form at pleasure, வேண்டியஉருவங்கொள்பவன். காமலீலை, s. Libidinous sporting of the sexes together to excite or gratify sexual desire. காமவல்லி, s. A plant said to climb the Kalpa tree in the world of Indra, கற்பத்திற்படர்கொடி. காமவிகாரம், s. Irregular sexual desires, lasciviousness, lust. 2. Sexual love. காமவிகாரமாயிருக்க, inf. To be lustful, lecherous. காமவிகாரன்--காமவிகாரி s. A lascivious person. காமவிடாய், s. Vehement sexual desire. காமவெறி, s. Venereal infatuation. காமன், s. Kama, the Indian Cupid, மன்மதன். Wils. p. 21. KAMA. காமதகனன், s. Siva, as the burner of Kama, சிவன். (p.) காமற்காய்ந்தோன், s. Siva as the consumer of Kama, சிவன். 2. Argha, அருகன். காமன்மைத்துனன், s. Ganesa, as the maternal cousin of Kama, விநாயகன். காமன்றிருநாள்--காமன்பண்டிகை s. A festival to Kama, celebrated in some places in March, மன்மதோச்சவம். காமக்கினி, s. The fire of lust, venereal desire, the venereal principle seated and operative in the body, as one of the three fires of the animal system, காமத்தீ. Wils. p. 211. KAMAGNI. காமாட்சி--காமாக்ஷி, s. A name of Parvati, as having fascinating eyes, பார் வதி; [ex காமம், et. அக்ஷி.] காமாதுரன், s. (fem. காமாதுரி.) A libidinous person, விரகி. Wils. p. 211. KAMATURA. காமாந்தகன், s. Siva, as the destroyer of Kama, சிவன். 2. A lascivious person, one blinded by love, காமமிக்குடையோன். காமாரி, s. Siva as the enemy of Kama, சிவன். (p.) காமி--காமியன் s. A lascivious person, a voluptuary, காமாதுரன். காமுற, inf. To desire, wish for, விரும்ப. 2. To love sexually, ஆசைப்பட. 3. To lust for, to be lascivious, மோகமுற. (p.) 60)
குடி
kuṭi (p. 116) s. A household, a family, குடும் பம். 2. A tribe; race; lineage, கோத்திரம். 3. A subject; subjects of a king, inhabitants of a kingdom, குடியானவன். 4. Inhabiting, residing, the act of living in a place, குடியிருப்பு. 5. A town, a village, ஊர். 6. An agricultural village, மருதநிலத்தூர். 7. A house, habitation, வீடு. 8. A house-wife, மனைவி. 9. The body--as the tenement of the soul, உடம்பு. Wils. p. 226. KUT'I. See under the verb குடி. குடிசெயல்வகை. Exertions to increase the honor of a family. குடிதழைக்கின்றது. The family is thriving or flourishing. குடிகனத்தவூர், s. A populous village, a densely-inhabited town. குடிகுலத்திலுள்ளவன், s. A person of good caste, family, &c. குடிகெடுதல், v. noun. Being ruined, undone or destroyed. குடிகெடுக்க--குடியைக்கெடுக்க, inf. TO destroy or ruin a family. குடிகேடன்--குடிகேடி, s. One who ruins a family. 2. the ruiner of a family, being one of the number. குடிகேடு, s. Ruin to a family; an unavoidable ruin. குடிகொள்ள, inf. To inhabit, dwell; to take possession of the mind--as a deity or devil; or of a house--as a demon; also--as bats, snakes, &c.; to be seated or eatablished--as a lingering or chronic disease. என்னுளங்குடிகொண்டகுலதெய்வமே. Thou, Oh household god, who dwellest in my heart. முகத்திலேமூதேவிகுடியிருக்கிறாள். The goddess of misfortune has taken possession of his face; i. e. he looks gloomy. குடிக்காடு, s. Towns in general, ஊர்ப் பொது. 2. Agricultural towns or villages, மருதநிலத்தூர். (சது.) குடிக்கூலி, s. House-rent, கொடைக் கூலி. குடிக்கூலிக்கிருக்க, inf. To live in a house for hire. குடிக்கூலிக்குவாங்க--குடிக்கூலிக்கெ டுக்க, inf. To hire a house. குடிக்கூலிக்குவிட, inf. To let a house. குடிசனங்கள், s. Inhabitants; subjects. குடித்தனம், s. A family, a household; domestic life, குடிவாழ்க்கை. 2. Domestic economy, domestic order or propriety, management of a family, குடிமுறை. குடித்தனக்காரன், s. Householder, குடி யானவன். 2. Cultivator, agriculturist, பயி ரிடுவோன். குடித்தனத்துக்குட்பட, inf. To be married, to enter on the state of matrimony; to begin to keep house. குடித்தனப்படுதல், v. noun. [prov.] Being married; the state of matrimony, விவாகம்பண்ணல். குடித்தனப்பாங்கு, s. Domestic order; domestic economy. குடித்தனம்பண்ண--குடித்தனம்நடத்த, inf. To manage a family. குடித்தனவுறுப்பு, s. [prov.] Chattels, furniture, slaves, servants, cattle, &c., for a family. குடிநாசம், s. The destruction or ruin of a family. குடிநாசமாயிற்று. The family is ruined or destroyed. குடிநாசம்பண்ண, inf. To ruin or destroy a family. குடிநிலம், s. Land for a dwelling house --as distinguished from gardens, fields, &c.; house-premises. குடியிருக்குநிலம். 2. [prov.] Land appropriated to buildings --as an item in a dowry, குடியிருக்கச்சீதனங் கொடுத்தநிலம். குடிபுக, inf. To commence occupying a new house with appropriate ceremonies. 2. To find and occupy a vacant or undisturbed residence. 3. To settle and colonize --as beasts, insects, &c. குடிபோக, inf. To remove from a house. 2. To go to a new place of abode. 3. To emigrate. 4. To swarm and depart --as bees. 5. To evaporate, escape --as essential oils, camphor, &c. குடிபோய்விட, inf. To evaporate--as camphor, essential oils, &c. குடிபோனவீடு, s. A vacated house. குடிப்படை, s. Militia. குடிப்பழுது, s. Stigma on a family, disgrace, disrepute. குடிப்பாங்கு, s. The habits of a cultivator, or an agriculturist. குடிப்பிறப்பு, s. High birth; being born of a distinguished family. குடிப்பெண், s. The lawful wife--as distinguished from a concubine. குடிப்பெயர், s. Family name. 2. [in gram.] Nouns of family names--as in ஊர்கிழான். குடிமகன், s. A feudatory, or a man of the servile tribe in relation to the families (குடி) of superior caste, to which under certain restrictions he is subject. The connexion is commonly hereditary. 2. A barber, அம்பட்டன். குடிமக்கள், s. Servile castes in relation to their feudal chiefs, eighteen in number: 1. வண்ணான், washerman. 2. நாவி தன், barber. 3. குயவன், potter. 4. தட்டான், gold or silver-smith. 5. கன்னான், brazier. 6. கற்றச்சன், mason. 7. கொல்லன், blacksmith. 8. தச்சன், carpenter. 9. எண்ணெ ய்வாணிகன், oil-monger. 1. உப்புவாணிகன், salt-dealer. 11. இலைவாணிகன், betel-seller. 12. பள்ளி. 13. பூமாலைக்காரன், garlandmaker. 14. Grave-digger, commonly a பறையன். 15. கோவிற்குடியான், [prop.] பணி செய்வோன், chank-blower. 16. ஒச்சன், pujari at a temple of பிடாரி. 17. வலையன், fisherman. 18. பாணன், tailor. The special servants in the above are the barber, washerman, black-smith, carpenter and grave-digger. குடிமதிப்பு, s. Assessment, valuation of property for taxation. குடிமார்க்கம்--குடிமுறை, s. Domestic life. 2. Proper conduct as a householder. குடிமிராசி--குடிமிராசு, s. The right or privilege of a hereditary occupant. குடிமிராசிகொடுக்க, inf. To endue with particular மிராசு privileges. குடிமை, s. Customs or manners of the higher classes, மேற்குலத்தார்நடக்கை. 2. Lineage, family, descent. குடிவரலாறு. 3. Vassalage, servitude, feudal dependence, feudal right or cunnexion; a feudatory in reference to his chief. (See குடிமக்கள்.) --Note. The chief is entitled to the service of his feudatory whenever required, and the latter to a proportion of the produce of the land, to perquisites at weddings, funerals, &c. 4. Domestic life, family economy, குடிச்செயல். 5. A king in relation to his subjects, அரசன். (குற.) குடியரசு-குடியாட்சி, s. Democracy, government by the people. குடியிறை, s. Tax, impost--as collected from the subjects, குடிவரி. குடிவாரம், s. Share of produce to the inhabitant or cultivator--as distinguished from மேல்வாரம். குடியழிக்க, inf. v. a. To ruin a family. குடியழிய, inf. v. n. To be buried or ruined--as a family. குடியழிவு, v. noun. Ruin of a family. 2. A great evil, often hyperbolically used. குடியானவன், s. An inhabitant; emphatically a caste man, one not of a low caste. குடியியல்பு, s. Domestic life, family management. 2. Domestic order, domestic rules of management. குடியிருப்பு, s. Living--as a family, or an inhabitant; residing, குடியிருக்கை. 2. An inhabited, settled, or populated place, a village, கிராமம். 3. The parts of a village inhabited by different castes respectively. The name of the caste is commonly prefixed --as செட்டிகுடியிருப்பு, a chitties' village. குடியிறங்க, inf. To settle, tarry or halt --as a family or a tribe. குடியிற்பிறந்தவன், s. One born of a good family. குடியிற்பிறந்து குரங்காட்டமாடுதல். Being born of a good family, and falling into disgrace by bad conduct. குடியிற்பிறந்து செடியில்விழுந்தான். He was born of a good family, but married low; lit. fell into the bush. குடியெழும்ப, inf. To evacuate a house, village, &c., commonly from some unlucky and disastrous event, or anticipation. குடிவாங்க--குடிவாங்கிப்போக, inf. To remove from a place--as a family; to abandon a dwelling. 2. To migrate, to emigrate--as a family. குடியேற, inf. To settle in a new country, to colonize, to people. குடியேற்ற, inf. v. a. To settle people in a country, to stock with inhabitants, to people, to populate. குடிவாழ்க்கை, v. noun. Domestic economy, house-keeping. 2. Regulation of a household. குடிவிளங்கப்பண்ண, inf. To render a family illustrious' and prosperous. குடிவைக்க-குடியிருத்த, inf. To settle or establish a family. 2. To provide a family with the means of sustenance. சிறந்தகுடி, s. A family in prosperous circumstances. சுகவாசிக்குடி, s. A tenant; a renter or cultivator--as distinguished from மூரிக் குடி. See மூரிக்குடி. நல்லகுடி, s. A good or well-ordered family. 2. A well-settled family, a family in prosperous circumstances. நைந்தகுடி, s. An impoverished family. பசுங்குடி, s. Husbandmen. பயிர்க்குடி, s. Husbandmen, tillers. வந்தேறுகுடி, s. A new settler. குடியோட்டி, s. A kind of thistle, ஓர் பூண்டு, Argemone mexicana, L. 46)
கூத்தி
kūtti (p. 134) --கூத்தியார், s. A concubine, a kept mistress. See under கூத்து. கூத்திக்கள்ளன், s. A whore-monger. கூத்திவைக்க--கூத்தியார்படைக்க, inf. To keep a concubine. 6)
கூத்து
kūttu (p. 134) s. (from Sans. Goorda, play, Wils. p. 239.) Dance, dancing; action, performance; ball, நடனம். 2. Dramatic play, comedy, நாடகம். 3. Dance or sport of the deity--as the creation, preservation, and destruction of the universe are considered by Hindu philosophers, திருக் கூத்து. 4. Expression or exhibition of the feelings of the soul in its conscious states, as manifested in the actions and organic functions of the body, according to Hindu psychologists, ஆத்துமசேட்டை. 5. Frolicking, leaping and frisking about, like young boys and girls, விளையாட்டு. 6. Display, pomp, parade, &c.--as viewed by ascetics, பிரபஞ்சநடிப்பு. 7. A strange event or phenomenon, நூதனசெய்கை. 8. Presumption, assumption, vanity--as of young persons--one new in office, &c., spoken in contempt, கோலாகலம். 9. A droll or ludicrous action or performance--as a pantomime, &c., பரிகாசக்கூத்து. 1. (fig. little used.) The instigating or moving cause of an action, தூண்டுகாரணம். கூத்துக்குமீசைசிரைக்கவா. Why shave off the mustaches for mere play; i. e. why do a thing without an object? ஏதேனுங்கூத்துநடக்கும். [prov.] Some disastrous event will happen--said after a bad omen. நாலுநாட்கூத்து. A four day's dance-spoken of worldly prosperity, elevation to office, &c. கூத்தன், s. Dancer, actor, performer, comedian, &c., நாடகன். 2. Soul, life, spirit--as the directing cause of the various corporeal functions and actions, உயிர், ஆத்துமா. (நாலடி.) 3. The deity--as the operating cause in the universe, கட வுள். (p.) கூத்தாட, inf. To dance or play, to exhibit pranks, to take a part in play, நடனஞ்செய்ய. 2. To persist in an improper request, &c., சோலிபண்ண. 3. To be elated by promotion, wealth, &c.; to assume too much, &c., பெருமைகாட்ட. 4. (little used.) To act merely for form's sake, in religion, civilities, mourning, &c., ஒப்புக்குச்செய்ய. கூத்தாடி, s. (fem. கூத்தாடிச்சி.) A dancer, player, an actor, a comedian, நடன். 2. A pole-dancer, கழைக்கூத்தன். கூத்தாட்டு--கூத்தாட்டம், v. noun. Dancing, acting, playing, &c., நடிப்பு. கூத்தாட்டுச்சிலம்பம் படைவெட்டுக்குதவாது. The fencing of the actor will not do in battle. கூத்தி--கூத்திச்சி, s. A female actor or dancer; a dancing girl, நாடகப்பெண். 2. A courtezan, a strumpet, a prostitute, வேசி. 3. A concubine, கூத்தியார். கூத்துக்களரி, s. The area or hall for play; a ball room; a theatre; a circus, &c., நடனசாலை. கூத்துக்காரன், s. (fem. கூத்துக்காரி.) An actor, a dancer, கூத்தாடுவோன். 2. A dancing master, கூத்தாட்டுவோன். 3. A buffoon; a ludicrous, comical person; a mimie, விகடக்காரன். கூத்துப்பயிலிடம், s. A dancing school; a place where dancing is practised. கூத்துப்பாட்டு, s. Dancing tunes, and songs. கூத்துவகை--கூத்தின்விகற்பம், s. The two divisions of dancing, commonly by woman. 1. தேசிகம், modes of dancing in different countries. 2. மார்க்கம், modes of dancing--as laid down in the shastras. கூத்துப்பண்ண, inf. To make fun, sport, &c. 2. To do a droll, funny, action. 3. To confound; to derange. கூத்துவிட, inf. To introduce the actors in a play. 2. [prov.] To say something odd, or droll; to do a funny, humorous thing, pleasing to a company. கூத்துவைக்க, inf. To give a dance, or ball--modern. 7)
கையாட
kaiyāṭ (p. 142) inf. To usurp or purloin property, to take unjustly; to inveigle, பறிக்க. 2. To take or use in hand, to handle, to finger, to make use of, கையாள. 3. To occupy, to use a house, a room, &c., ஆள. 4. To have or keep a concubine, &c., பெண்டாள. 5. To pilfer, to steal, களவாட. 6. To seduce a woman, கற்பழிக்க. 56)
கையிணக்கம்
kaiyiṇkkm (p. 142) v. noun. Striking with the hand, boxing, போர்செய்கை. 2. Keeping a mistress or a concubine. (Rott.) 70)
சிறை
ciṟai (p. 189) s. A captive, a slave, அடிமை யானவள். 2. Captivity, slavery, bondage, incarceration, அடிமைத்தனம். 3. Guard, defence, safe-guard, watch, காவல். 4. Confinement, restraint, binding, தடை. 5. A beautiful but loose woman, விபசாரி. (c.) 6. Prison, jail, place of confinement, சிறைச்சா லை. (சது.) 7. Place, location, situation, இடம். 8. Fence, hedge, a surrounding wall, &c., மதில். 9. Wing, feather, plumage, இறகு. 1. Side, பக்கம். 11. A dam, a bank, நீர்க்கரை. அவளொருநல்லசிறை. She has meretricious beauty. ஒருசிறைசார்ந்தான். He inclined to one side. (p.) சிறைகொள்ளவந்தான். He came to buy slaves. சிறைக்களம்--சிறைக்கூடம்--சிறைச் சாலை, s. A place of captivity. 2. A prison. சிறைக்கோலம், s. State of captivity. சிறைசெய்ய, inf. To imprison, to confine; to limit the powers of the soul. 2. To capture men or animals. 3. To dam up water. (p.) சிறைச்சோறு, s. Food given to prisoners, or captives, in charity; one of the thirty-two அறம், acts of charity. சிறைத்தீர்வை, s. A tax on slaves. (R.) சிறைபோக, inf. To be exposed to plunder. (R.) சிறைபோனவர்கள். People led into captivity. சிறைபிடிக்க, inf. To take captive, to enslave. 2. To hold in slavery. சிறைப்பட, inf. To be enslaved, to be taken captive; to be ensnared--as animals, &c., 2. To be imprisoned or impounded as stolen, or strayed cattle, &c., 3. [prov.] To be laid up, to be mislaid, or forgotten. சிறைப்படுத்த--சிறைபடுத்த, inf. To enslave, to take captive. 2. To confine, to impound. 3. To take or encage birds, wild animals, &c. to ensnare. 4. To imprison, incarcerate. சிறைப்பாடு, v. noun. [prov.] Captivity, slavery, bondage, &c., as சிறை, 2, 4. 2. Being dropped, and lying untouched; as a thing lost. சிறைப்புறம், s. The outside of a fence, or wall, for secret prying, spying, &c. (p.) சிறைமீட்க, inf. To redeem from slavery or captivity, to ransom. சிறைமீட்பு, v. noun. Redemption from slavery, enfranchisement. சிறைமீள, inf. v. n. To go free as a slave by purchase, or otherwise. 2. v. a. [prov.] To ransom, சிறைமீட்க. சிறைமுறிய, inf. To burst--as a dam, banks, &c. (p.) சிறையாக்க, inf. To take captive; to captivate, enslave. சிறையிருந்துநோக, inf. To be in distress (imprisoned)--said of a woman longing for her absent husband. (c.) சிறையிருப்பு, v. noun. Captivity, slavery. 2. Imprisonment, incarceration. சிறையெடுக்க, inf. To take a woman for wife or concubine by force, or without the consent of her friends. 2. To purchase the freedom of a slave. சிறைவிட--சிறைவிடுக்க--சிறைநீக்க, inf. To release from captivity, slavery, or confinement, to enfranchise. சிறைவைக்க, inf. To imprison, to keep in prison. 2. To place captives in custody, &c. 58) *
தொடிசு
toṭicu (p. 262) s. Connexion, concubinage, sexual intercourse, சம்பந்தம் See தொடுக. 36)
தொடுசு
toṭucu (p. 262) s. (Tel. தொுஸு.) Connexion, ஒட்டு. 2. Concubinage, சம்பந்தம். (c.) இவளுக்குஅவன்தொடுசு. She is his concubine. 40)
மாதவி
mātavi (p. 349) s. A female messenger or procuress, usually for bad purposes; a bawd, துதிகை. 2. A danseuse, a prostitute, நாடகக்கணிகை.(Sa. Mad'havi.) 3. The wife of Arjuna, sister of Krishna, அருச்சுன ன்மனைவி. 4. The wife of Krishna, or கண் ணன்; [ex மாதவன்.] 5. The concubine of கோ வலன், a merchant, கோவலன்கூத்தி. 6. The குருக் கத்தி tree. (சது.) 7. See under மாதவம். மாதவிகொழுநன், s. Krishna, கண் ணன். 2. Arjuna, அருச்சுனன்--as the husbands of மாதவி, 3. 4. 32) *
வை
vai (p. 402) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To put, to lay, place, set aside, deposit, to possess, to have, to endow. நீஅதைஎங்கேவைத்தாய்..... Where did you place it? இதைவைத்துக்கொள். Keep this. அப்படியென்றுவைத்துக்கொள்.... Take it for granted that it is so. நிறுத்திவைக்கிறது. Delaying or deferring. கிருபைவைக்கிறது. Showing favor. நாங்கள்ஆண்டவர்வைத்தபயிர். We are God's husbandry. வைத்துக்கொடுக்க, inf. To deliver safe, a deposit. வைத்துக்கொள்ள, inf. To keep for one's self. 2. [in comb.] To suppose, to take for granted. வைத்துப்போட, inf. To leave unsettled or to forsake. என்னைவைத்துப்போட்டுக் கலியாணமுடித்துக் கொண்டான். He [my brother] has taken a wife and left me [his sister.] unmarried. என்னைவைத்துப்போட்டுப்போனான். He has left me in the lurch. வைத்துவைக்க, inf. To lay up, to reserve. வைப்பு, v. noun. Placing, வைத்திருக் கை. 2. A deposit, any thing reserved for a special purpose, சேமதிரவியம். 3. Concubinage, கூத்தியார்வைத்தல். (c.) 4. A place, இடம். 5. A town, ஊர். 6. A preparation of medicines, மருந்துவைப்பு. வைப்பாட்டி, s. A concubine; [ex ஆட் டி, a woman.] வைப்பாட்டிவைக்கிறது. Keeping a concubine. வைப்புக்கட்டு, v. noun. Fabrication, a conspiracy. வேனற்காலம்--வேனிற்காலம், s. The hot season. வேனிலாளி--வேனிலான், s. Kama. காமன். (சது.) வேனின்மாலை, s. A poem describing the two divisions of the hot season. See பிரபந்தம். 101) *
வைப்பாட்டி
vaippāṭṭi (p. 403) s. A concubine. (c.) 25)
Random Fonts
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4869
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19587
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14271
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12612
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16113
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35890
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20338
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21363
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6851
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19743

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close