Tamil to English Dictionary: பாயிரம்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அணி
aṇi (p. 9) கிறேன், ந்தேன், வேன், அணி ய, v. a. To put on jewels, garlands, clothes, &c., பூண. 2. To adorn with ornaments, beautify, embellish, garnish, அலங் கரிக்க. 3. To put on, wear, உடுக்க. அணிகலம்--அணிகலன், s. An ornament, dress, jewels; ex கலம். அணிகலச்செப்பு, s. A jewel casket. அணிந்துரை, s. Preface, introduction, பாயிரம் as புனைந்துரை, which see. பெற்றம் அணிந்தநல்லோய். O! excellent man adorned by virtue. Ellis 141. 29)
அதிகாரம்
atikāram (p. 10) s. Power, authority, rule, dominion, prerogative, ஆளுகை. 2. Chapter, Section, நூலுறுப்பு. Wils. p. 22. AD'HIKARA. 3. Ownership, சுதந்திரம். (In பாரதி.) 4. Predominancy, excess, அதிகரிப்பு. 5. One of the fourteen subdivisions of விருத் தியுரை, which see. 6. (St.) Order, regularity, ஒழுங்கு. 7. Fitness, competency, worthiness, eligibility, தகுதி. 8. Disposition, nature, பண்பு; ex அதி, et காரம். அதிகாரஞ்செல்ல, inf. To extend authority. 2. To take effect. அதிகாரத்தலைவன், s. A chief, ruler. அதிகாரப்புறனடை, s. Explanatory notes on a chapter in a literary work. அதிகாரவுரை, s. One of the fourteen subdivisions of விருத்தியுரை. அதிகாரன்--அதிகாரி, s. Superintendent, director, ruler, master, one in authority, a superior, மேல்விசாரணைக் காரன். அதிகாரி--அதிகாரிகன் s. [in grammar.] One of the eleven subjects treated of in the introduction of a book, கற் போன். (See பாயிரம்.) 2. [in philosophy, literature, &c.] The persons, for whom a work is written, as it regards competency, eligibility, worthiness, &c., as the ஞானநூல் for such as act up to the prescribed rules. The persons are three, கருமகாண்டி, பத்திகாண்டி, ஞானகாண்டி, who are the principal, and the following eight who are subordinates, கருமி, முமூட்சு, அப்பியாசி, அனுபவி, ஆரூடன், விவேகி, விரத்தன், தேவகதியன். 54) *
அழகு
aẕku (p. 31) s. Beauty, comeliness, handsomeness, elegance, propriety, fineness, யௌவனம். (c.) 2. The beauties or graces of language or style, நஙலின்பத்தழகு. These as given in the பாயிரம் of நன்னூல், are ten; viz.: 1. சுருங்கச்சொல்லல், speaking concisely. 2. விளங்கவைத்தல், treating a subject clearly and plainly. 3. நவின்றோர்க் கினிமை, acceptableness to the educated. 4. நன்மொழிபுணர்த்தல், using elegant words, suitable expressions. 5. ஓசையுடைமை, being pleasant to the ear with a good rhythm and cadence. 6. ஆழமுடைத்தாதல், being comprehensive, profound. 7. முறையின்வைப்பு, systematic arrangement, method. 8. உலக மலையாமை, being without obscurity or contrariety. 9. விழுமியதுபயத்தல், giving a good sense, as allegorical, &c. 1. விளங்குதார ணத்ததாகுதல், having common examples of as to be understood by all. 3. One of the eight வனப்பு, in composition, the proper choice of words. (See வனப்பு.) 4. Jaggary, coarse sugar சருக்கரை. (M. Dic.) (p.) அழகன், s. [fem. அழகி.] A handsome man. 2. [Per antonomasia.] The god Vishnu, honorifically, அழகர். அழகர்மலை, s. One of the hundred and eight places sacred to Vishnu. 2. One of the six places sacred to Subramania. அழகாரம், s. Brilliancy of expression, சித்திரமாகப்பேசுகை. 2. Mere, empty compliment, வீண்புகழ்ச்சியாகப்பே சுகை. (p.) அழகுகாட்ட, inf. To display one's beauty, ornaments, make a parade of dress, &c., 2. To make odd gestures, as children, &c., mimic, mock by gestures, கரகஞ்செய்ய. (c.) அழகுத்தேமல், s. A beauty spot. See தேமல். 35)
ஆபாடம்
āpāṭam (p. 38) --ஆபாஷம், s. Introduction, preface, proem, prologue, பாயிரம். Wils. p. 115. AB'HASHA. 106) *
உத்தி
utti (p. 60) s. Union, agreement, connection, இசைவு. Wils. p. 685. YUKTI. 2. The art which a scientific or literary author employs in treating his subject-such as the general plan, divisions, subdivisions, mode of discussion, examples, quoting authorities, showing how the sentiments of others agree with, or differ from his own, &c. In the பாயிரம் of நன்னூல், thirty-two particulars are given as proper to be kept in view by such writers, தந்திரவு த்தி. The thirty-two rules of criticism regarding writing are as follows: 1. நுதலிப் புகுதல். 2. ஒத்துமுறைவைப்பு. 3. தொகுத்துச்சுட் டல். 4. வகுத்துக்காட்டல். 5. முடித்துக்காட்டல். 6. முடிவிடங்கூறல். 7. தானெடுத்துமொழிதல். 8. பிறன்கோட்கூறல். 9. சொற்பொருள்விரித்தல். 1. தொடர்சொற்புணர்த்தல். 11. இரட்டுறமொழிதல். 12. ஏதுவின்முடித்தல். 13. ஒப்பின்முடித்தல். 14. மாட்டெறிந்தொழுகல். 15. இறந்ததுவிலக்கல். 16. எதிரதுபோற்றல். 17. முன்மொழிந்துகோடல். 18. பின்னதுநிறுத்தல். 19. விகற்பத்தின்முடித்தல். 2. முடிந்ததுமுடித்தல். 21. உரைத்துமென்றல். 22. உரைத்தாமென்றல். 23. ஒருதலைதுணிதல். 24. எடுத்துக்காட்டல். 25. எடுத்தமொழியினெய்தவைத்தல். 26. இன்னதல்லதிதுவெனமொழிதல். 27. எஞ்சிய சொல்லினெய்தக்கூறல். 28. பிறநூன்முடிந்ததுதா னுடன்படுதல். 29. தன்குறிவழக்கமிகவெடுத்துரைத் தல். 3. சொல்லின்முடிவினப்பொருள்முடித்தல். 31. ஒன்றினமுடித்தறன்னினமுடித்தல். 32. உய்த் துணரவைப்பு. 3. Knowledge, அறிவு. 4. A gold ornament, intended as an image of Lukshmi, worn by women, திருவுறுப்பு. 5. Yellow or tawny spots on the skin, chiefly of women, considered as a beauty, தேமல். 6. Spots on the neck of the cobra, or hooded snake, பாம்பின்படப்பொறி. 7. Words, language, discourse, பேச்சு. 8. Wealth, செல்வம். 9. Pendants, hangings--as swing, &c., தூக்கங்கள். 1. Opium, அபின். (p.)
சிறப்பு
ciṟppu (p. 189) s. Beauty, embellishment, அல ங்காரம். 2. Pomp, parade, grandeur, மகிமை. 3. Eminence, superiority, மேன்மை. 4. Speciality, distinctiveness, விசேஷம். 5. That which is specific--as opposed to the generic (பொது), சிறப்புப்பெயர். 6. Choiceness, rareness, அருமை. 7. Pre-eminence, transcendency, மேம்பாடு. 8. A sacred periodical festival, a temple procession, &c., உற்சவம். 9. Civilities to guests, etiquette, உபசாரம். 1, Abundance, plenty, copiousness, intensity, excess, மிகுதி. 11. Auspiciousness, propitiousness, prosperity, சுபம். 12. Classical beauty, புலமைச்சிறப்பு. ஊணுடையெச்சமுயிர்க்கெல்லாம் வேறலல நாணு டைமாந்தர்சிறப்பு. Food, dress, &c., are common to men, but modesty is peculiar to the good. (குற) சிறப்பகத்திணை, s. Reflection, discrimination, as a faculty of the mind distinct from perception by the senses; [ex அகத்திணை.] See திணை. சிறப்பிலாதாள், s. The goddess of illluck, மூதேவி; [ex இலாதாள்.] (நிக.) சிறப்புச்சூத்திரம், s. Special or particular rules in scientific, or literary works as distinguished from general rules. சிறப்புச்செய்ய--சிறப்புப்பண்ண, inf. To beautify, to adorn. 2. To show civilities, உபசரிக்க. 3. [prov.] To celebrate a temple festival. சிறப்புச்சொல், s. A specific word, not generic. சிறப்புப்பாயிரம், s. A special preface --distinguished from பொதுப்பாயிரம். சிறப்புப்பெயர், s. Particular, proper, specific or special names--opposed to பொதுப்பெயர். 2. Official or acquired names, titles of rank, &c.--Note. சிறப்புப் பெயர் is derived from eight sources as-திணை, a track--as குறவன், a mountainer. 2. நிலம், country--as சீனன், Chinese. 3. சாதி, caste--as அம்பட்டன், the barber. 4. குடி, family--as சேரன், the (royal) Seran. 5. உடைமை, possession--as உடையன், the possessor. 6. பொருள், property, as பொன் னன், the possessor of gold. 7. குணம், quality--as பெரியன், the great one. 8. கல்வி, learning--as ஆசிரியன், a teacher. சிறப்புவிதி, s. A specific rule. சிறப்பெடுக்க, inf. To solemnize a temple festival, திருவிழாக்கொண்டாட. (p.) சிறப்பெழுத்து, s. Letters in Tamil which have no corresponding letters in Sanscrit, viz.: எ, ஒ, ழ, ற, ன, ஃ, ஒற்றளபு, and some others. 2. Sanscrit letters that have none exactly corresponding with them in Tamil. 27)
தந்துரை
tnturai (p. 223) s. Preface, introduction, as supplying what is not given in the body of the work, பாயிரம்; [ex தந்து, gerund of தருதல், [et உரை.] (p.) தந்துரைத்தல், v. noun. Supplying what is understood and omitted in commenting, &c., வருவித்துரைத்தல். 54)
தோய்
tōy (p. 264) கிறேன், ந்தேன், வேன், தோய, v. n. To plunge in water, நீரில்மூழ்க. 2. To bathe, commonly in cold water, and without anointing, குளிக்க. 3. To become wet, soaked, sopped, steeped, நனைய. 4. To mix, to blend, mingle, to commingle, to unite with, as in company, கலக்க. 5. To touch to come in contact with, to be trailed on the ground as a garment or tail, நிலத்திற் பதிய. (நாலடிசிறப்புப்பாயிரம்.) 6. To copulate, to cohabit, புணர. 7. To be implied, hinted, at, alluded to; to be contained or included in, as a meaning by implication, குறிக்கப்பட. 8. (c.) To be curdled, as milk by design, உறைய. 9. To commit one's self in speaking, commonly in the negative, அகப்பட்டுக் கொள்ள. 1. v. a. [prov.] To temper heated metal, by dipping it in water, துவைச்சலிட. (c.) நச்செழுத்துத்தோயப்பாடினான். He has tempered his verses with malign letters. தோயாமற்பேச, inf. To speak in ambiguous terms, so as not to commit one's self, or divulge a secret. (c.) தோயப்பம், s. A pan-cake, தோசை. தோயல்--தோய்வு, v. noun. Mixing, கலத்தல். 2. Bathing, dipping, குளித்தல். 3. As துவையல், which see. தோயல்வாய்த்தல், v. noun. Being properly heated and tempered by dipping in water. 2. [fig. prov.] Availing, as a good opportunity, (lit.) a good dipping. 41)
தோற்று
tōṟṟu (p. 264) கிறேன், தோற்றினேன், வேன், தொற்ற, s. [used com. in the neuter only. with the datire of person.] To appear, to become visible, to come izn sight, காணப்பட. 2. To rise, to originate, to spring forth, to come into existence, to emanate, to be born, உற்பலிக்க. 3. To spring, to sprout, முளைக்க. 4. To be evolved, produced --as worlds, creatures, &c., from original elements, உண்டாக. 5. To appear to the mind, to seem, to be evident, மனதுக்குத் தோன்ற. 6. To be presented as images ideas, &c.,to the imagination, to be comprehended by the mind, பாவனையாய்க்காண. 7. To appear on the stage, கூத்தில்வர. 8. To be felt, perceived, &c., by any of the senses, &c., விடயமாக. 9. To cause to appear, to show, to produce, தோன்றச்செய்ய; [ex தோன்று.] தோற்றாமல், [neg. v. part.] Being imperceptible or invisible. தோற்றாமற்கொண்டுபோக, inf. To take away unseen. 2. To pilfer by little and little. தோற்றுவாய், s. Introduction to a literary work, a preface, பாயிரம். (p.) தோற்றுவாய்செய்ய, inf. To introduce a subject to make an exordium. 72)
நாந்தி
nānti (p. 273) s. One of the sixteen ceremonies to be performed by parents for a child, from infancy upwards, பதினாறுகருமத் தொன்று. 2. W. p. 461. NANDI. A particular preface, தற்சிறப்புப்பாயிரம். 106)
பாயிரம்
pāyiram (p. 311) s. Preface, introduction, preamble, prologue, முகவுரை. 2. Synopsis, compend, syllabus, பொழிப்புரை. (ஸ்காந்.) 3. [fig.] Origin, history, account, வரலாறு. Preface is of two kinds. -- I. பொதுப்பாயிரம். a general preface, of which there are five particulars: நூற்றிறன், the properties and characteristics of classical writing; 2. நூவல்வோன்திறன், the character of the teacher, and his ability and aptitude to teach; 3. நுவலுந்திறன், the mode of teaching, system of imparting education; 4. கொள்வோன்றிறன், the qualifications of the student; 5. கோடற்றிறன், the method of pursuing his studies. II. சிறப்புப்பாயிரம், a preface relating only to the book to which it is prefixed; in which are eleven particulars--ஆக்கியோன்பெயர், the name of the author; 2. வழி, the origin of the work; 3. எல்லை, the country wherein it is used; 4. நூற்பெயர், the name of the book; 5. யாப்பு, its merit, and the position it holds in the list of works; 6.நுதலியபொருள், the subjects treated; 7. கேட்போர், students fit to study it; 8. பயன், advantages to the learner; 9. காலம், the time when it was written; 1. களம், the assembly who sanctioned it; 11. காரணம், the motive which led to its being published. செறுமனத்தார்பாயிரங்கூறி. Enemies, boasting of their origin. 60)
புனை
puṉai (p. 328) கிறேன், ந்தேன், வேன், ய, v. a. To dress, to put on clothes, flowers, or jewels, தரிக்க. 2. To ornament, adorn, decorate, அலங்கரிக்க. 3. To use ornamental language, to embellish with similes or comparisons, அலங்கரித்துரைக்க. (p.) புனைகுழல்--புனைகோதை, s. A lady as adorned with locks, பெண். புனைசுருட்டு, s. Artifice, underhand contrivance, plot, complotment, சூது. (c.) புனைசுருட்டுப்பண்ண, inf. To complot. புனைந்துரை, s. [also. அணிந்துரை.] Preface, introduction, பாயிரம். (Compare தந்து ரை.) 2. Ornamental language, rhetorical or poetic embellishment, magnifying or depreciating, அலங்கரித்துரைப்பது. புனையிழை, s. A lady as having beautiful ornaments, பெண். புனைவர், appel. n. [pl.] Mechanics, artizans, கம்மாளர். (சது.) புனைவிலி, s. A simile, a comparison, உபமானப்பொருள். புனைவிலிநவிற்சியணி, s. A rhetorical figure, or form of language, ஓர்அணி. புனைவுளி, s. A subject which is rhetorically treated, வருணிக்கப்படுபொருள். புனைவுளிவிளைவணி, s. A rhetorical figure. ஓரணி. புனைதல், v. noun. Dressing, ornamenting. &c., as the verb. புனைதல்செய்தான். He wrote the work in ornamental language. (நைடதம்.) 51)
பெய்
pey (p. 333) கிறேன், தேன், வேன், ய, v. a. [vul. பேய்.] To strew, scatter, துளிக்க. 2. To pour down, வருஷிக்க. 3. To discharge, as urine, சிறுநீர்விட. 4. To scatter or send forth, as arrows, அம்புவிட. 5. To shed, as tears, or as milk from the breasts, சொரிய. 6. To put, place, lay, இட. 7. To put in or into, to stuff, to insert, புகுக்க. 8. To put on--as jewels, clothes, harness, அணியணிய. 9. v. n. To rain, to fall, as rain, dew or hail. See பனி, மழை. மழைபேய்கிறது. It rains. மூத்திரம்பேய்கிறான். [vul.] he passes urine. படைபெய்கூடு, s. The scabbard of a weapon. (p.) பெய்கலம், s. Any vessel. (p.) பெய்துரை, s. Preface, introduction as inserted, prefixed, &c., பாயிரம். (சது.) பெய்வளை, s. A damsel, woman, பெண். (p.) பெய்விக்க, inf. To cause to rain. பெய்வு, v. noun. Emission, discharge, &c. 18)
மாட்டு
māṭṭu (p. 349) கிறேன், மாட்டினேன், வேன், மா ட்ட, v. a. To button, to tackle, பூட்ட. 2. To beat violently, அடிக்க. 3. To put in, as wood into the fire, நுழைக்க. 4. To hook in, to shut, கொக்கிமாட்ட. 4. v. n. [with கொள்ள.] To get entangled. (c.) அவனைநன்றாய்மாட்டினான். He gave him good blows. பறவைகண்ணியில்மாட்டிக்கொண்டது. The bird was entangled in a net. கடிவாளமாட்ட, inf. To bridle. மாட்டிக்கொடுக்க--மாட்டிவிட--மாட் டிவைக்க. inf. To put into the stocks, தொழுவிலேமாட்ட. மாட்டல்--மாட்டுதல், v. noun. Buttoning, fastening, hooking, inserting, beating. மாட்டு, v. noun. A beat, a stroke, as நல்லமாட்டு, good blows. 2. Referring. மாட்டெறிதல், v. noun. A rule of criticism, viz., comparison with other parts of the book. (நன்னூற்பாயிரம்.) 2. [a law term.] Inventory, on the outside of a deed, of the property mentioned, and of its disposal, புறத்திற்குறிப்பு. மாட்டெறிந்தொழுகல். A rule of criticism--one of the thirty-two உத்தி. மாட்டேற்று. Allusion, reference, குறி ப்பு. 2. As மாட்டெறிதல். 2. மாட்டுவிக்க, inf. To hook, பூட்டுவிக்க. 9)
முகம்
mukam (p. 356) s. The mouth, வாய். 2. Face, countenance, visage, mien, வதனம். 3. Entrance to a house, a harbor or river, வாயில். 4. Commencement, தொடக்கம். 5. Aspect, look, appearance, தோற்றம். 6. Prospect--as the front of an army, படை முகம். 7. Head--as of a street, or point, முனை. 8. Design, object, purpose, நோக்கம். 9. Chief, முதன்மை. W. p. 663. MUK'HA. 1. Place, இடம். 11. State or condition, as காரியம்நல்லமுகத்தைக்கொள்ளுகிறது. (Beschi.) அபிமுகம். Presence. அதோமுகம். A down-cast look. அறிமுகம். Acquaintance. சிரீமுகம்--சீமுகம்--ஷ்ரீமுகம்--திருமுகம்..... A letter from a guru. புதுமுகம். An unknown person; (lit.) a new face. என்வீட்டுமுகமாய்த்திரும்பும். Please turn towards my house. அவர்கள் ஒரு முகமாய்நிற்கிறார்கள். They are all on one side. காற்றுமுகத்திலேதூற்றிவிடு. Winnow [the corn] before the wind. கிழக்குமுகமாயிரு. Sit towards the east. முகத்துக்குமுகங்கண்ணாடி. Personal inquiry is as a perspective. சுவாலாமுகம்--சுவாலாமுகி, s. A place, where subterraneous fires break forth, venerated by the Hindus.--Note. A celebrated Jvalamukhi exists in Lahore, to which pilgrimages are made. The soil abounds with carburetted hydrogen, which takes fire on coming in con tact with the external air, especially if a light be applied. Vents are made; and a light being brought near the orifice, a flame is kindled, which is fed by the escaping stream of gas. The tongue of Parvati is said to have fallen at this place, அக்கினிகக்குமிடம். W. p. 357. JVALAMUK'HEE. முகம், 2. Two aspects of Brahma as given in the Agamas: 1. அந்தர்முகம், knowing from within; 2. பாகிர்முகம், knowing from without. முகம். 14. Fourteen expressions of the face shewing various emotions and passions. They are: 1. அஞ்சிதமுகம். 2. அதோமுகம். 3. ஆகம்பிதமுகம். 4. பிரகம்பிதமுகம். 5. ஆலோலிதமுகம். 6. உலோலிதமுகம். 7. உத்து வாகிதமுகம். 8. கமமுகம். 9. சௌந்தரமுகம். 1. உத்துதமுகம். 11. விதுதமுகம். 12. பராவிருத்த முகம். 13. பரிவாகிதமுகம். 14. திரச்சீனமுகம், which see in their places. முகக்கடுப்பு, s. An austere or harsh countenance. முகக்கட்டை, s. [com. மோவாய்க்கட் டை.] The chin. முகக்களை, s. Shining of the countenance. முகக்கிளர்ச்சி, v. noun. Cheerfulness of the countenance, as முகமலர்ச்சி. முகக்குறி--முகக்குறிப்பு, s. [in medi.] A symptom expressed by the countenance. See குறி. 2. See குறிப்பு. முகக்கோட்டம், v. noun. Expression of grief in the countenance; (lit.) crookedness of the face. See கோடு, v. முகங்கழுவுதல். Washing the face before eating. முகங்காட்டுதல். Shewing one's self for mere ceremony, as at a feast, &c., for a short time. 2. Shewing one's self in order to be known. 3. Shewing the face, as a person standing within doors and calling. 4. Shewing the face as a courtezan to allure paramours. முகங்குப்புற--முகங்கவிழ, inf. To incline the face towards the ground-used adverbially. Compare குப்புற. முகங்குறாவுதல், v. noun. Being of a sad countenance. முகங்கொடுத்தல். Granting a kind hearing. 2. Fondling or treating with great indulgence, பட்சங்காட்டல். பிள்ளைக்குமுகங்கொடாதே. Indulge not a child. முகங்கொள்ளல். Shooting forth, as a boil, &c., பருமுகங்காணல் முகங்கோடுதல்--முகங்கோணுதல். Being down-cast as the countenance. See கோடு, v. அவன்முகங்கோணிப்போனான். He went away dissatisfied. முகச்சரக்கு, s. Commodities for show. [limited.] முகச்சவரம்--முகச்சௌரம்--முக வேலை, s. Shaving the face. முகச்சாடை, s. A winking or slight notice. a pretended half notice, கண்டுங் காணாமை. 2. As முகச்சாயல். முகச்சாயல், s. One's features or likeness. See சாயல். அவனுடையமுகச்சாயலாயிருக்கிறான். This one is like the other. முகச்சாய்ப்பு, v. noun. A slight aversion, or half willingness, anger, விருப்பின்மை. முகச்செழிப்பம்--முகச்செழிப்பு, v. noun. Cheerfulness of countenance. முகஞ்சின்னம்போதல், v. noun. Being put out of countenance, or made ashamed, வெட்கப்படுதல். முகஞ்சுண்டுதல். Looking sullen. முகத்தைச்சுண்டிக்கொண்டிருக்கிறான். He has contracted his face; looks sullen. முகஞ்சுளித்தல், v. noun. Frowning, looking angry. முகஞ்சூம்பிப்போதல், v. noun. The face becoming wan. முகஞ்செத்துப்போகிறது. The countenance fades; (lit.) dies. முகஞ்செழித்தல், v. noun. Appearing with a cheerful countenance. முகதரிசனம், s. The propitious sight of a majestic countenance, or of one much loved. முகதலை, s. The first end of a cloth, that which was fastened to the weaver's beam--oppos. to சவதலை. 2. (R.) Confrontation. முகதலை, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To confront, to face. எங்களைமுகதலைத்துவிடும். Bring us face to face. முகதலைப்பு, v. noun. Confrontation, as முகதலை, 2. முகத்தழகு--முகவெட்டு, s. Beauty of countenance, comeliness, perfection. முகதாட்சிணியம்--முகதாட்சிணை--முக தாக்ஷிணை, s. [vul. முகத்தாச்சிணை.] Respect of persons, complaisance, as முகமாட்டம். முகத்தாராளம்--முகபூரணம், s. Cheerfulness, as முகச்செழிப்பு. முகத்தாலடிக்க, inf. To repulse by the countenance. முகத்திரியக்குநாடி, s. [in anat.] Transverse facial artery. முகத்திலரும்ப--முகத்திலரும்பிறங்க-முகத்திலரும்புபுறப்பட, inf. [com. முகத்திலருப்ப மிறங்க, அருப்பம்புறப்பட, sometimes முகத்தில்கரி க்கோடிட.] To sprout as the hair on the upper lip of a young man. முகத்திலிரத்தந்தெறிக்கப்பேசுகிறது. Speaking as one enraged, see தெறி, v. முகத்திலீயாடவில்லை. A fly will not touch [his] face; i. e. it is is distorted with anger, &c. முகத்தில்விட்டெறிந்துபோடுகிறது. Casting a reflection, (lit.) throwing in the face. முகத்திலேசீலைபோட்டுக்கொண்டழுகிறது. Covering the face with one's cloth, and weeping. முகத்துக்குமுன்னேசொல்லுகிறது. Speaking in one's presence. முகத்தைக்காட்டுகிறது. Pouting; being angry. முகத்தீடு, s. A cloth to cover the face of a dead person, மரித்தோர்முகமூடிச்சீலை. முகத்துதி--முகஸ்துதி, s. Flattery, (lit.) praise to the face. முகத்துவாரம், s. [loc.] The mouth of a frith, or arm of the sea, கழிமுகம். முகத்தெளிவு, v. noun. Placidity or serenity of countenance. 2. A symptom of death. See தெளிவுகொடுக்க. முகத்தேங்காய், s. [prov.] Upper part of a cocoa-nut next the stem. (Jaff.) முகநட்பு, s. Appearance of friendship, simulation of kindness. முகநாடி, s. Appearance of the face, a symptom revealed by the countenance, முகக்குறி. முகபங்கம், s. Shame-facedness, இ லச்சை. முகபடாம், s. A cloth to cover the face of an elephant. முகபாடம், s. [com. வாய்ப்பாடம்.] That which one has memoriter, or knows by heart. முகப்பணி, s. Shaving the face, முக வேலை. (p.) முகபரிச்சயம்--முகப்பழக்கம், s. [com. முகப்பரிச்சை.] Acquaintance. முகப்பரு, s. A pimple on the face. முகப்பாக்கு, s. [prov.] The upper part of an areea-nut. முகப்பிரியம், s. Respect of persons, as முகமாட்டம். முகப்பூச்சு, v. noun. A kind of paint used by dancers. 2. [fig.] Ostentatious appearance, வெளித்தோற்றம். முகப்பொருத்தம், s. Outward agreeableness, as முகநட்பு. முகப்போதரவு, s. [vul.] Coaxing, flattery, இச்சகம். முகமண்டலம், s. The circumference or orb of the face, the face, முகவட்டம். முகமலர்ச்சி--முகமலர்தல், v. noun. Glow of countenance; cheerfulness. முகமதைத்தல். Swelling of the face. முகமறிதல். [neg. முகமறியாமை.] Knowing, being acquainted with a person. மகமறியாதவனிடத்தில்எப்படிப்பேச. How can I talk with a stranger? முகமறுத்தல். Speaking impartially, or accurately. முகமறுத்துறவாடு. Make friendship without partiality. முகமாட்டம். Shewing the face. 2. Partiality, respect of persons, பாரபட்சம். முகமாயம், s. Confusion of mind, in presence of a fascinating woman. முகமாயக்காரி. A fascinating, handsome woman. முகமுகமாய், adv. [com. முகாமுகமாய்.] Face to face, personally. முகமுறிக்க--முகத்தைமுறிக்க, inf. [intrans. முகமுறிய, v. noun முகமுறிவு.] To disoblige, speak or act so as to wound the feelings, break the heart, alienate, &c. ஒருவனைமுகமுறியப்பேசாதே. Don't speak so as to offend one. முகமுன்னிலை, s. One's presence. முகமூடி, appel. n. A coat or covering often found on the face of children when born, பிறக்கையில்முகமூடியிருக்கும்பை. முகமூடிவஸ்திரம், s. A cloth to cover the face, a veil, முக்காட்டுச்சீலை. முகமொட்டுதல், v. noun. [prov. in cockfight.] Shewing the face of one cock to another, to rouse them. முகம்பார்த்தல். Being kind, or gracious, (lit.) looking in the face. 2. Regarding persons. முகம்பார்த்துப்பேசு. Look [me] in the face, when you speak. அவருடையமுகத்தைப்பார்த்து. For his sake. முகரூபம், s. Features of countenance, likeness. முகவசிகரம், s. Bloom or beauty of the face. முகவசியம், s. Faseination of the countenance, as முகமாயம். முகவணை, s. A preface, as முகவுரை. (p.) முகவணைக்கல், s. A stone placed at top across the pillars of a gate, உத்திரம் படிகல். முகவாசல், s. The front-gate, as தலை வாசல். முகவாசை, s. Partiality, முகப்பிரியம். முகவாடல்--முகவாட்டம், v. noun. A sad countenance. முகவாதம்--முகவாதசன்னி, s. A kind of disease, ஓர்நோய். See சன்னி. முகவாத்தியம், s. Playing on the month, by striking it with the hand. 2. See முகவீணை. முகவிச்சகம், s. Adulation; [ex இச்ச கம்.] முகவிச்சை, s. Desire excited by the countenance; [ex இச்சை.] முகவிலாசம், s. Openness, fairness, brightness of countenance, முகத்தெளிவு. முகவீணை, s. A musical instrument played with the mouth. முகவுரை, s. Introduction. preliminary remarks, as பாயிரம்; [ex உரை.] முகவெள்ளைப்பருந்து, s. A species of white-faced kite, ஓர்பருந்து. முகவேலை, s. Shaving the face, as முகப்பணி. முகாமுகமாய். Personally. See முக முகமாய். துவாரமுகம், s. Entrance, door-way, வாசல். துறைமுகம், s. A haven. See துறை. நதிமுகம், s. Mouth of a river. 11)
Random Fonts
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12396
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9590
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 6310
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4148
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16921
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9110
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20610
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15408
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14970
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 6976

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close