piratti (p. 316) s. A substitute, counterpart, &c., as பிரதி. பிரத்தியங்கம், s. An organ of perception, as a necessary appendage to the body. See உபாங்கம் and சாங்கம். 2. A minor or secondary member of the body, as the chin, nose, &c., மூக்குமுதலியவுறுப்பு கள். W. p. 569. PRATYANGA. 3. Weapons, accoutrements, ornaments, apparel, &c., பிரதியுறுப்பு. பிரத்தியட்சம்--பிரத்தியக்ஷம், s. [in poet. பிரத்தியக்கம்.] Visibleness, appearance to the eye, காட்சி. W. p. 569. PRATYAKSHA. பிரத்தியட்சதரிசனம், s. Visibility; ocular vision, a perfect sight, கண்ணாற்காண் கை. பிரத்தியட்சப்பிரமாணம், s. [in logic.] Evidence by any of the organs of sense. See அளவை. பிரத்தியட்சமாய்க்காண--பிரத்தியட்ச மாய்நிற்க, inf. To appear evident to the sight, as a deity, &c. பிரத்தியட்சமாய்ப்பேச, inf. To speak evidently, personally, &c., as a deity. பிரத்தியபகாரம், s. Retaliation, injury for injury, or evil for evil, தீமைக்குத்தீமை செய்கை. (Beschi.) [not in good use.] பிரத்தியயம், s. Termination, an affix to a word, சமுஸ்கிருதவிகுதி. W. p. 57. PRATYAYA. பிரத்தியருத்தம், s. A contrary signification, counter-meaning, எதிரருத்தம். W. p. 57. PRATYART'HA. பிரத்தியவாயம், s. A fault, mistake, error, குற்றம். W. p. 57. PRATYAVAYA. பிரத்தியாகரணம், s. Absorption or restraint of the senses, புலனடக்கல். பிரத்தியாகாரம், s. One of the eight qualities of yogi--abstraction or restraining the senses. See யோகம். 2. A scabbard, கத்தியுறை. W. p. 57. PRATYAKARA. பிரத்தியாலீடம், s. One of the four attitudes in archery. See நிலை. W. p. 57. PRATYALEEDA. பிரத்தியுதவி, s. Mutual help. பிரத்தியுத்தரம்--பிரத்தியுத்தாரம், s. An swer, reply,மறுமொழி. பிரத்தியுபகாரம்--பிரதியுபகாரம், s. A favor in return, requital of a benefit, recompense of good for good, கைம்மாறு. பிரத்தியூசன், s. One of the eight வ சுக்கள், who belong to a class or supernals, அஷ்டவசுக்களிலொருவன், W. p. 571. PRATYOOSHA. பிரத்தியேகம்--பிரத்தேகம், s. Distinctness, separateness, singleness, தனிமை. W. p. 571. PRATYEKA. பிரத்தியேகமாயிருக்க, inf. To be apart, distinct, separate. பிரத்தியேகம்பண்ண, inf. To keep a person or thing apart, or alone. பிரத்தியேகராச்சியம், s. An independent kingdom, a state not interfered with by other states, தனியரசு. பிரத்துவமிசாபாவம், s. [in logic.] Nonentity, annihilation, ஊறுபட்டபாவம். பிரத்தொங்கிசம், s. Retribution, recompense of evil for evil, revenge, retaliation, பழிவாங்குகை; [ex தொங்கிசம்.] 35) *