pṟpm (p. 303) --பஸ்பம், s. Metallic calx, calcination, the thing calcined, நீறாகியது. 2. Ashes, dust, medicinal powder, தூள். See பஸ்மம், 3. Sacred ashes, விபூதி. 4. (சது.) The lotus, தாமரை. 5. One of the eighteen Puranas, புதுமபுராணம். பற்பநாபன், s. Vishnu, as பதுமநாபன். பற்பமாக்க, inf. To calcine. 2. To make a medicinal powder. பற்பமாமுனி, s. One of the thirtyone Munis. பற்பராகம், s. The ruby, as பதுமராகம். 62)