தமிழ் மீனிங் துடை

Thanks for using this online dictionary, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services. English meaning of துடை is as below...

துடை : tuṭai (p. 245) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To wipe, wipe off, clean by wiping, rub, scour, scrub, சீக்க. 2. To sweep, brush, பெருக்க. 3. To efface, obliterate, erase, expunge, அழிக்க. 4. To clear away, dispel, remove, expel, நீக்க. 5. To clear off a stain from one's character, வடுஅகற்ற. 6. To destroy, do away, annihilate, as a world, நிர்மூலமாக்க. 7. To relinquish, desert, கைவிட. (c.) துடைத்துக்கொண்டுபோய்விட்டான். He has carried off every thing. அழுகிறவன்முகத்தைத்துடைக்கவேணும். (One) should comfort the mourner. எங்களைத்துடைத்துத்தள்ளிப்போட்டான். He has utterly deserted us--married another, &c. துடைகாலி, s. (musc. துடைகாலன்.) A woman causing bad fortune. (c.) See தீக்காலி. ஈரந்துடைக்க, inf. To wipe off moisture from the body, &c. See ஈரந்துடைத்தல். கறையான்துடைக்க, inf. [prov.] To clear away white ants. (c.) துன்பந்துடைக்க, inf. To dispel affliction. (p.) துடைப்பு, v. noun. Wiping, rubbing, scouring, brushing, clearing away. 2. Extirpation, annihilation, obliteration. 49)


 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....


தனுத்திரம்
taṉuttiram (p. 231) s. A coat of mail, கவ சம். 45) *
திருடு
tiruṭu (p. 240) கிறேன், திருடினேன், வேன், திருட, v. a. To steal, to rob, to pilfer, களவுசெய்ய. திருடிக்கொண்டுபோக, inf. To steal and to carry away. திருடன், s. (fem. திருடி. pl. திருடர்.) A thief, கள்ளன். 2. A sly, artful fellow, தந்திரி. திருடல்--திருடுதல், v. noun. Stealing, &c., as திருட்டு. 15) *
திதிசர்
titicar (p. 238) --திதிசுதர்--திதிமைந்தர். s. Asuras, அசுரர்; [ex திதி.] 63) *
திகைப்பூடு
tikaippūṭu (p. 237) --திகைப்பூண்டு, s. A plant, or as some say, a small reptile, supposed to-cause confusion of mind, and numbness of body when stepped upon. திகைப்பூண்டுமிதித்தவன்போலே. (Confused) like one who has trodden on a திகைப்பூடு. 19) *
தாளம்
tāḷam (p. 235) s. Time or measure in music, இலயை, 2. A kind of cymbal for keeping time in music, ஓர்வாத்தியம். (c.) 3. Syllables sung in correspondence with the drum. சதி. W. p. 374. TALA. 4. Union in time with the music, dancing, drumming,&c., மாத்திரை. 5. One of the sixty-four கலைஞானம். 6. The palmyra tree, பனை. 7. Yellow orpiment. தாளம், 5, The five modes of time in beating the cymbal. 1. சச்சற்புடம், consisting of மாத்திரை 8, or eight measures in beating, viz. குரு. 2, two குரு, or four மாத்திரை; இலகு, 1, or one மாத்திரை; and புலு தம், 1, one புலுதம், or three மாத்திரை. It is considered to have its origin in the last of the five faces of ஈசன், Isa, called சத்தி யோசாதம், and is of the brahman caste, பிரமசாதி. 2. சாசற்புடம், consisting of மாத்தி ரை, 1, or six measures, viz.: குரு, 1, or two மாத்திரை; இலகு, 2 or two மாத்திரை; and குரு, 2, or two மாத்திரை. It is said to be derived from the fourth face of Isa called வாமமுகம், and is of the Raja caste. அரசசாதி. 3. சட்பிதாபுத்திரிகம், consisting of மாத்திரை. 12, or twleve measures; viz.: புலுதம், 1 one pulutam, or three measures; இலகு, 1 one ilagu, or one measure; குரு, 2, two kurus, or four measures; இலகு, 1 one ilagu, one measure; and புலுதம், 1, one pulutam or three measures. Its origin is derived from Isa's third face called அகோரமுகம், and is of the Vaisya caste, வைசியசாதி. 4. சம்பத்துவேட்டம், consisting of twelve measures, or மாத்திரை, 12, viz.: புலுதம், 1, three measures; குரு, 1, three kurus, or six measures; புலுதம். 1, or three measures. Its origin is derived from Isa's second face, called தற்புருடம், and is of the Sudra caste, சூத்திரசாதி. 5. உற்கடிதம், consisting of six measures, or மாத்திரை, 1, viz.: குரு, 1 three kurus, or six measures. Its origin is derived from Isa's first face called ஈசானமுகம், and is of the mixed caste, சங்கிரமசாதி, or சங்கர சாதி. தாளம், 7, or சத்ததாளம். The seven modes of time, in singing; and the seven notes, or seven tunes, in music. 1. துரு வம், consisting of one இலகு, or one மாத்தி ரை, of one குரு or two மாத்திரை, and one துரிதம், or a half மாத்திரை. The notes belonging to it are சரிகம, கரிசரி கரிசரி and கம. 2. மட்டியம், consisting of one இலகு. one துரிதம், and of one இலகு. The notes belonging to it are சரிகரி, சரி, and சரிகம. 3. உரூபகம், consisting of one இலகு and one துரிதம். The notes belonging to it are சரி and சரிகம. 4. சம்பை, consisting of one இலகு, one அநுதுரிதம், or the fourth part of a மாத்திரை, and one துரிதம். The notes belonging to it are, ச, ரிக and சரிசரி கமா. 5. திரிபுடை, consisting of three துரிதம் and one அநுதுரிதம். The notes belonging to it are சரிகசரிகம. 6. அடதாளம், consisting of one இலகு, two துரிதம், and one இலகு. The notes are சரிகா, சாரிகா, மா, மா. 7. ஏகதாளம், consisting of one இலகு. The notes are சரிகம. தாளம், 9, or நவசந்திதாளம். The nine rules for keeping time in music when an image is carried round at a heathen fane with nine halts; the none different talams, or instrumental and vocal measures, being observed. 1. அரிதாளம். 2. அருமதாளம். 3. சமதாளம். 4. சயதாளம். 5. சித்திரதாளம். 6. துருவதாளம். 7. நிவிர்ததாளம். 8. படிமதாளம். 9. விடதாளம். தாளஞ்சரிக்கட்ட, inf. To agree as the music, dance and song. தாளஞ்சொல்ல, inf. To sing syllables, as an interlude, at the end of the tune or stanza. 2. To sing syllables to dancing. தாளந்தட்ட, inf. To beat the smaller cymbals, or தம்புரு lute. தாளப்பிரமாணம், s. Time in music, &c., in any required mode. தாளப்பிரமாணம், 1. The ten rules for keeping time in music. 1. காலம். 2. மார்க்கம். 3. கிரியை. 4. அங்கம். 5. கிரகம். 6. சாதி. 7. களை. 8. இலயை. 9. யதி. 1. பிரத்தாரம். தாளம்போட்டுத்திரிய, inf. To persist in an improper request, as a youth, &c., to have his fancy indulged. ஷ்ரீதாளம், s. Large palm leaves of the talipot tree. சுரதாளம், s. Leaves of the palmyra tree. 28)
துருதுரு
turuturu (p. 248) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To be fidgety, restless, to make idle motions or gestures, குடுகுடுக்க. 2. To quiver as the lips or tongue through desire to speak, or the hand itching to strike, துடிதுடிக்க. 3. To be in too great haste, ஆத்திரப்பட. (c.) [ex Sa. Dru, to move, to hurt.] துருதுருத்தகை, s. An itching hand, ready for mischief. துருதுருத்தபிள்ளை, s. A fidgety child. துருதுருத்தவாய், s. Pertness, impertinence, an unrestrained tongue. துருதுருபாவை, s. [prov.] A restless, fidgety girl. See தந்துருபாவை. துருதுருப்பு, v. noun. Restlessness, impatience, அமைவின்மை. துருதுரெனல், v. noun. Being restless, impatient uneasy, always in motion. 41)
திருப்பம்
tiruppm (p. 240) s. A turning in a street, திரும்புகொடி. 2. Money dealing, பணவியாபா ரம்; [ex திரும்பு, v. 31)
தண்டி
tṇṭi (p. 222) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To chastise, castigate, scourge, punish for correction, தண்டனைசெய்ய. 2. To cut off, to sever, to mutilate, to hack, வெட்ட. 3. To ask with threats, to urge vehemently, பரிந்து கேட்க. 5. v. n. [prov.] To take pains, to try hard, வருந்த. (Beschi.) 6. To become fat, plump, corpulent, பருக்க. (c.) ஆள்தண்டித்துவிட்டான். He has grown fat and plump. இதிலேநன்றாய்த்தண்டிக்கிறான். He works hard about it. உடம்பைத்தண்டிக்கிறான். He afflicts his body; i. e. labours hard. தண்டித்துக்கேட்க, inf. To inquire by torture. தண்டிப்பு, v. noun. Chastisement, correction, punishment, தண்டனை. 2. Hardship, suffering, வருத்தம். 69)
தனி
tṉi (p. 231) [impers. used adverbially and as an adjective.] Alone, solitary, sequestered, secluded, distinct, separate, detached, insulated, தனிமையான. 2. Sole, single, only, individual, ஒன்றான. 3. Unique, matchless. unparalled, ஒப்பில்லாத. 4. Unlike, without an equal, one of the pair--the other being wanting, ஒற்றையான. 5. Independent, absolute, entire, சுவாதீனமான. 6. Pure, simple, unadulterated, unalloyed, genuine, கலப் பில்லாத. 7. Deserted, forsaken, forlorn, helpless, ஏதுமற்ற. --Note. க், ச், த், ப், are doubled after தனி. (c.) தனிக்கடவுள், s. Absolute deity, the matchless deity. தனிக்காட்டுராசா, s. A sole sovereign in a jungle. (c.) தனிக்காப்பு, s. An invocation, comprized in a single verse. தனிக்குடி, s. (also ஒன்றிக்குடி.) A solitary family. 2. One family of a caste, living among other castes. 3. Keeping house separately, as distinguished from living under the paternal roof. தனிக்குடை, s. The umbrella of an autocrat; (fig.) absolute sovereignty, தனியாசாட்சி. தனிக்குடைநிழற்ற. To spread the imperial umbrella, to govern. (p.) தனிக்குறில்--தனிக்குற்றெழுத்து, s. A single short consonant. தனிக்கோலான், s. He whose government is incomparable, the Supreme Being, கடவுள். 2. An independent sovereign. (p.) தனிச்சமையல், v. noun. Cooking for a single person, for one's self only, &c., தனிச்செய்கை, v. noun. Cultivating land alone, not jointly with others. தனிச்சொல், s. (Bab. Gram. p. 8.) A detached foot in வெண்பா and other verse, between two lines, தனிச்சீர். 2. A single or uncombined word. தனித்தனியே, adv. Individually, separately, each one singly, each alone. --Note. The ஏ is often added whether தனி be repeated or not--as தனியே. தனித்தாட்டன், s. [prov.] A large monkey that keeps distinct from, or goes before, the drove. தனித்தியலிடுகுறிப்பெயர், s. A specific name, including many individuals, or some varieties. தனித்தேட்டம், s. Amassing wealth alone, without the burden of a family. தனிநிலை, s. Solitariness, தனி்துநிற் கை. 2. (in gram.] The letter ஃ, ஆய்த வெழுத்்து. தனிப்பட, inf. [adverbially.] To be alone, to be left alone, to be forseken. 2. To be solitary. 3. To be kept alone as witnesses and prisoners, or apart, detached--as persons, or animals. (c.) தனிப்படச்சொல்லுகிறேன். I will tell you in secret. தனிப்பட்டு, s. A single or distinct fold, plait, strand or string, one out of several folds of a necklace. 2. (c.) Silk only, all silk. தனிப்பயணம், s. Travelling alone, as தனிவழி. தனிப்பன்றி, s. A wild boar alone, as more ferocious and dangerous than others. தனிப்பாடு, v. noun. Loneliness, solitude. தனிமை. 2. Bearing the whole labor, responsibility, &c., alone, முழப் பொறுப்பு. (c.) தனிப்பாட்டு, s. A single verse unconnected with a series, விடுபாட்டு. தனிப்பால், s. Pure, unadulterated milk. (c.) தனிப்புரக்க, inf. To reign alone, to be an autocrat, தனியரசாள. (p.) தனிப்புறம், s. A solitary place, or state. (c.) தனிப்பூடு, s. An onion, or other bulbous root not divided. தனிப்பெற, inf. [adverbially.] To be alone, to be placed alone, apart, distinct, insulated. (c.) தனிப்பெறஎடுத்துக்கொண்டான். He took the whole to himself. தனிப்போர், s. A single combat. 2. [in card playing.] One of the players, winning all the cards, கடிதமாடுவோரிலொரு வர்வெல்லுகை. 3. [in trade.] An individual monopolizing all the profits, தன்வசமாக்குகை. தனிமுதல், s. Trading alone, with one's own capital. 2. (p.) The matchless and only God, absolute deity, கட வுள். தனிமொழி, s. A simple uncompounded word. தனியரசாட்சி, s. Universal sovereignty. தனியன்--தனியான், s. A single man or woman, one unmarried, living alone; a wild beast detached from the herd, and thus rendered ferocious, ஒன்றி. 2. A solitary animal tree, fruit, &c., த னித்தது. 3. As தனிப்பாட்டு. தனியிருக்க--தனியேயிருக்க, inf. To be alone, to be alone at home. தனியுவமம், s. Using a word in a figurative sense, as கன்னெஞ்சு, a stony heart. தனியெழுத்து, s. Single letters, in distinction from சுட்டெழுத்து, compound letters. தனிவழி, s. A lonely way. 2. Travelling alone. தனிவீடு, s. A solitary house. 2. A house with one square only. (Compare சுற்றுக் கட்டு.) 3. (p.) Heaven, மோட்சம். தனிவெள்ளி, s. Pure, unalloyed silver. 2. A single star, apart from others. 29) *
தண்
tṇ (p. 222) s. Coolness; that which is refreshing, குளிர்ச்சி. 2. adj. Cool. (p.) தண்கதிர்--தண்சுடர்--தண்ணவன், s. The moon; (lit.) the cool-rayed, சந்திரன். தண்ணீர், s. Cold or fresh water, குளிர்ந்தநீர். 2. [improp.] Water in general, நீர். 3. What is too much diluted, இளகுந்தன்மை.--commonly used தண்ணி. தண்ணீராக, inf. To become watery, to be too much diluted. தண்ணீராக்க, inf. To cause one to have pity. 2. To dissolve metals. 3. To dilute. மனதைத்தண்ணீராக்கிவிட்டான். He has gained his good will. தண்ணீருக்குவிட, inf. To let cattle drink. தண்ணீரெற்ற, inf. To throw out water, with the feet, hands, &c. தண்ணீர்கட்ட, inf. To admit water into garden beds and confine it. தண்ணீர்காட்ட, inf. To water beasts. 2. To deceive, to tantalize; from the story of a buffoon who obeyed the command literally, and showed water to his master's horse, but did not suffer him to drink. தண்ணீர்காண, inf. To appear or gush out, as water in a newly dug well. தண்ணீர்குடித்தபாடம்--தண்ணீர்ப்பா டம், s. An expression used to denote intimate acquaintance. 2. A lesson well learnt. 3. A science well mastered. (c.) தண்ணீர்க்கண்டம், s. Accident by water. See கண்டம். தண்ணீர்கலசம்-தண்ணீர்க்குடம், s. A water-pot. தண்ணீர்க்காரன், s. (fem. தண்ணீர்க்காரி. vul. தண்ணீர்க்காரிச்சி.) A man who draws or brings water. தண்ணீர்க்கால், s. A water-course, a channel for water. தண்ணீர்தெளிக்க, inf. To sprinkle water for the purification of sheep, for sacrifice. 2. (fig.) To give one over to his own way. நான்அவனைத்தண்ணீர்தெளித்துவிட்டுவிட்டேன். I have left him to himself. தண்ணீர்த்தவனம்--தண்ணீர்விடாய், s. Thirst. தண்ணீர்த்துறை, s. The entrance to a tank, river, &c., where men or cattle go for water. தண்ணீர்பட்டபாடு, v. noun. Like water; i. e. profuse, plentiful, free. (c.) தண்ணீர்ப்பந்தல்--தண்ணீர்ச்சாலை, s. A shed where water, butter-milk, lemonade, &c., are furnished. தண்ணீர்ப்பிடி--தண்ணீர்ப்பிடிப்பு, v. noun. Being watery as food or fruits. 2. Containing water, as pustules. 3. Being suffused with watery humors, as the body. 4. The limit of the water in a tank. See சீர்ப்பிடி. தண்ணீர்ச்சாரை, s. A kind of ratsnake living in tanks, as நீர்ச்சாரை. தண்ணீர்ப்பகை, s. Hurtfulness of some kinds of water. (Rare.) தண்ணீர்ப்பாம்பு, s. A water snake, whose bite is not venomous. தண்ணீர்மாற, s. [prov.] To lead water into garden-beds, to trees, &c. (c.) தண்ணீர்வார்க்க, s. To give water to travellers from a water shed. 2. To pour water for a low caste person to drink, who is not allowed to touch the cup. தலைக்குத்தண்ணீர்வார்த்தல். Bathing a girl with appropriate ceremonies, on her becoming marriageable; done by aged matrons, not widows, who are not allowed to be present. தண்ணீரொத்துக்கொள்ள, inf. To agree with one's constitution, as water. (c.) தண்ணீரோத--தண்ணீர்மந்திரிக்க, inf. To consecrate, or enchant water to be given to a woman in labor, &c., to dispel the effects of the evil eye, &c. தண்ணீர்விட்டான், appel. n. A kind of plant, a linear leaved shrub, Asparagus racemosus. (Willd.) தண்ணீர்விட்டான்கிழங்கு, s. The root of the above, containing cool water. 50) *


[1] ஒற்றை மொழி அகராதி: இங்கு ஒரு மொழியில் உள்ள வார்த்தை அந்த மொழியில் விளக்கப்படுகிறது. தமிழ் முதல் தமிழ், ஆங்கிலம் முதல் ஆங்கிலம் வரை. துடை என்ற வார்த்தை ஆங்கிலத்திலிருந்து தமிழ் அகராதிக்கு எடுக்கப்பட்டது.

[2] இருமொழி அகராதி: இங்கு ஒரு மொழியிலிருந்து வரும் சொற்கள் மற்றொரு மொழியில் விளக்கப்படுகின்றன. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு. எங்கள் வலைத்தளம் இருமொழி அகராதி. துடை என்ற வார்த்தையின் அர்த்தத்தை நீங்கள் இப்போது தேடுகிறீர்களானால், துடை என்ற வார்த்தையின் அர்த்தத்துடன் கூடுதலாக சில ஆயிரம் சொற்களின் அர்த்தத்தையும் இங்கே காணலாம். நீங்கள் விரும்பிய வார்த்தையைத் தேட முயற்சிக்கவும்.

[3] வரலாற்று அகராதி: ஒரு வார்த்தையை முதலில் உருவாக்கியபோது, ​​முதல் நாணயத்தின் போது அதன் எழுத்துப்பிழை மற்றும் பொருள் என்ன, அதன் எழுத்துப்பிழை, உச்சரிப்பு மற்றும் பொருள் எப்போது மாறியது, அகராதியில் விவரிக்கப்பட்டுள்ள வார்த்தையின் தற்போதைய வடிவம் மற்றும் பொருள் என்ன , அதனால் ஈ. வரலாற்று அகராதி. எ.கா., தி ஷார்ட்டர் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி. துடை என்ற வார்த்தை பெறப்பட்ட அகராதி வரலாற்று அகராதியில் பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது. ஆனால் தி ஷார்ட்டர் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி சிறந்தது.

[4] பொருள் அகராதி: இந்த அகராதியில், எந்தவொரு பாடத்திற்கும் தொடர்புடைய அனைத்தும் அகராதியின்படி ஏற்பாடு செய்யப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. உதாரணமாக - வரலாற்று அகராதி, தாவரவியல் அகராதி, பொருளாதாரம் அகராதி. துடை தவிர, பொருள் அகராதியிலிருந்து பல சொற்களை இங்கே காணலாம். சந்தையில் பல அகராதிகள் உள்ளன.
Random Fonts
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11003
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5397
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8830
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14715
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12830
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5005
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7041
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9701
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8258
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8153

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close