taccaṉ (p. 221) s. (fem. தச்சச்சி.) A carpenter, artist, statuary, mechanic, artificer. மரவினையாளன். W. p. 362. TAKSHAKA. (c.) 2. The fourteenth lunar asterism, சித்திரைநாள். மரத்தச்சன், s. A carpenter. கற்றச்சன், s. A mason, stone-cutter. தச்சவேலை, s. Carpentry. தச்சன்குருவி, s. A bird called the wood-pecker--as மரங்கொத்தி. தச்சாசாரி, s. As தச்சன். தச்சுளி, s. A chisel. தச்சு, s. Carpenter's work. (c.) ஆறுதச்சு. Six day's work. இந்தவேலை எத்தனை தச்சிலேமுடியும். How many carpenters will this work require? 45)