தமிழ் மீனிங் பொருள்

Thanks for using this online dictionary, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services. English meaning of பொருள் is as below...

பொருள் : poruḷ (p. 337) s. Meaning of a word, the sense, signification, சொற்பொருள். 2. Property, wealth, riches, money, திரவியம். 3. Thing, substance, matter, corporeal or incorporeal existence; entity, வஸ்து. 4. Stores, provisions, utensils, பலபண்டம். (c.) 5. Truth, reality, verity, வாய்மை. 6. A thing of moment or importance, superiority, தலைமை. 7. Gold, பொன். 8. A child, பிள்ளை. 9. Fruit of action, வினைப்பயன். 1. [in ethics.] The four divisions of subjects. See நாற்பயன், நாற்பொருள். 11. [in log.] Inference, from circumstances. See அருத்தாபத்தி. 12. Special quality, disposition, குணம். பொருளுங்கொடுத்துப்பழியுந்தேட. To go to expense and get ill-will by it. பொருடனைப்போற்றிவாழ். Use your wealth properly. (Avv.) இருபொருள். A two-fold good, comprising கல்விப்பொருள், knowledge; and செல்வப்பொருள், wealth, riches. முப்பொருள். A three-fold being, the Trimutri. 2. [among vedantists.] God, the soul, and illusion, as திரிபதார்த்தம். நாற்பொருள். Four advantages. See நால். ஐம்பொருள். The five chief divisions of Tamil grammar. These are எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி. See இலக்கணம். பொருட்சம்பந்தம். See சம்பந்தம். பொருட்சிதைவு, v. noun. Transition of meaning, &c. See சிதைவு. பொருட்சுவை, s. Sweetness of the matter in a work--different from சொற் சுவை. பொருட்செலவு, v. noun. Expense, expenditure. பொருட்செல்வம், s. Wealth as the object of pursuit, or acquisition-distinct from அருட்செல்வம். பொருட்செல்வி, s. Lukshmi, இலக்குமி. பொருட்சேதம், s. Loss of property. See சேதம். பொருட்சொல்ல, inf. To explain the meaning of a verse. பொருட்டிரிபு, v. noun. [in gram.] Compound terms, bearing different meanings. See திரிபு. பொருட்பட, inf. To be made out or comprehended, as a meaning. 2. To make sense, as language. பொருட்பால், s. The second part of நாற்பொருள். பொருட்பெண்டிர், s. [pl.] Prostitutes, as seeking gain, வேசிகள். (சது.) பொருட்பெற்றி, s. Peculiar quality or nature of a thing, பொருளின்குணம். (p.) பொருணயம், s. Importance of the meaning in a work--different from சொ ன்னயம்; [ex நயம்.] பொருணிலை, s. As பொருண்முடிவு, 4. பொருண்முடிவு, s. A complete sentence, வாக்கியம். 2. Substance of a discourse or a sentence, பொருட்சுருக்கம். 3. Termination of a sentence, or a subject, விஷயமுடிவு. 4. The word which makes sense with the preceding word, or words; being often the concluding one, பயனிலை. பொருண்மை, s. Meaning, purport, or matter of a treatise, as பொருள். (p.) பொருளகராதி, s. A dictionary of synonymous words. See சதுரகராதி. பொருளதிகாரம், s. That part of ethics, which treats on the four themes or subjects embracing all kinds of knowledge and practice. See நாற்பொருள். பொருளாசை, s. Covetousness, avarice. பொருளிலக்கணம், s. Properties of things. This in grammar embraces: 1. அகப்பொருள், rules for amatory verses, see அகப்பாட்டுறுப்பு; 2. புறப்பொருள், rules for war-chants; which see. பொருளுதவி, s. A pecuniary aid. பொருள்கோள், s. Modes of constructing verse of which eight are given; 1. ஆற்றுநீர்ப்பொருள்கோள், natural, as the nominative accompanied by its various attributes, adjuncts, &c., followed by its object, if any, and concluded by the verb; 2. மொழிமாற்றுப்பொருள்கோள், construction, in which the nominative and verb are interchanged, with another nominative and verb; 3. நிரனிறைப்பொருள் கோள், when subjects, and attributes, or nominatives and their verbs, are given in distinct series, see நிரனிறை; 4. விற் பூண் or விற்பூட்டுப்பொருள்கோள், when the nominative is at the beginning, and its verb at the end, or the contrary; 5. தரப்பிசைப்பொருள்கோள், when a noun or verb belongs alike to the preceding and following parts of a verse or sentence, see தாப்பிசை; 6. அளைமறிபாப்புப்பொ ருள்கோள், another kind of construction, see அளை; 7. கொண்டுகூட்டுப்பொருள்கோள், a construction which requires the words to be selected here and there; 8. அடிமறி மாற்றுப்பொருள்கோள், a verse in which the lines of the stanza are interchangeable, see அடிமறிமாற்று. பொருள்விளங்கவைத்தல், v. noun. A proper arrangement of words to give the meaning. 52)


 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....


பொன்
poṉ (p. 337) s. Gold, சொர்ன்னம். 2. Lukshmi--as of gold-color, இலக்குமி. 3. Beauty, elegance, comeliness, அழகு. 4. Metal in general. See கரும்பொன், செம்பொன். 5. Jupiter--the gold-like planet, வியாழம். 6. Portliness, grandeur, magnificence, பொ லிவு. (சது.) 7. A small gold-coin, பொற்காசு. 8. Lustre, splendor, brilliance, பிரகாசம். 9. The sun, சூரியன்.--In composition, ன் may be changed to ற், before க், ச், த், ப், as பொற் கம்பி, பொற்சங்கிலி, &c. பொன்னானமருமகளானாலும்மண்ணாலேயாகிலுமொரு மாமியார்வேண்டும். Though a daughter-in-law be of gold, she needs a mother-in-law even of earth. பொன்கத்தியென்றுகழுத்தறுத்துக்கொள்ளலாமா..... Would any one cut his throat because the knife was of gold? பொன்னுக்குப்பொடியாயிருக்கிறது. It is extremely dear; (lit.) a particle for a goldcoin. இதிலேபொன்விளையும். Gold is produced in this, i. e. it is a rich soil. பொற்கட்டி, s. A lump of gold in the mass. பொற்கணக்கு, s. Table of weights for the precious metals, troy-weight, பொன் னிறையளவு. பொற்கண்டை--பொற்கெண்டை--பொற் சரிகை, s. Threads of gold. See கெண்டை. பொற்கலசம், s. [Chris. usage.] A golden vial. பொற்கலம்--பொற்கலன், s. A golden salver. 2. A golden ornament. பொற்காசு, s. Gold-coin. பொற்குடம், s. A golden pot. பொற்சங்கிலி, s. Golden chain. பொற்சரக்கு, s. Most excellent goods. See சரக்கு. பொற்சரடு, s. Gold-wire. See சரடு. பொற்சரிகை, s. Gold-fringe. பொற்சீந்தில், s. [also நற்சீந்தில்.] A plant. See சீந்தில். பொற்சுண்ணம், s. Gold-dust strewed on persons upon great occasions. [poet. usage.] பொற்பணிதி, s. Gold-jewels. பொற்பாதம், s. The golden feet, in reverence. பொற்பாளம், s. Bars of gold, bullion. See பாளம். பொற்பூ, s. Golden flowers. See சுவர் ணபுஷ்பம். பொற்பூச்சு--பொன்முலாம், s. Gilding. See முலாம். பொற்பூச்சுப்பூச, inf. To gild. பொற்றகடு, s. Gold-plate. பொற்றட்டார்--பொன்செய்கொல்லர், s. [pl.] Goldsmiths. See தட்டார். பொற்றலைக்கையாந்தகரை--பொற்றாது, (s.) A plant. See கையாந்தகரை. பொற்றாமரை, s. The golden lotus of Swerga, சொர்னதாமரை. 2. [vul. பொய்த்தா மரை.] A sacred tank at the temple in Madura, ஓர்தீர்த்தம். பொற்றாலி, s. A golden wedding-badge. See தாலி. பொற்றொடி, s. A golden bracelet. 2. See தொடி. பொற்றொட்டி, s. A golden vessel. See ஏமத்தி. பொற்றோடு, s. A kind of golden ornament for the ear. See தோடு. பொற்றோள், s. A golden shoulder; i. e. ornamented with gold. (p.) பொன்செய்கொல்லர், s. [pl.] As பொன் வினைமாக்கள். பொன்பூண, inf. To wear gold-ornaments. (p.) பொன்மணல், s. Sand containing gold. பொன்மணி, s. Gold-beads. பொன்மயம், s. Golden lustre, as சுவர் ணமயம். பொன்மலை, s. The golden mountain, Maha Meru, மகாமேரு. 2. [also தாயுமான வர்மலை.] The rock in Trichinopoly. பொன்மழை--பொன்மாரி, s. Golden rain, said to be showered down by a class of clouds. பொன்முளை, s. A mark, a stamp on a gold-coin, பொற்காசின்முத்திரை. பொன்மெழுகு, s. [also உரைமெழுகு.] A darkish kind of wax, used by goldsmiths. பொன்மை, s. The color of gold, பொன்னிறம். பொன்வகை--பொன்விகற்பம், 4. The four species of gold. They are: ஆடகம். 2. கிளிச்சிறை. 3. சாதரூபம். 4. சாம்பூநதம், which see. பொன்வண்டு, s. Gold-colored beetles, or flies, cantharides, சந்திரகம். பொன்வண்ணத்தந்தாதி, s. A treatise by சேரமான்பெருமான். பொன்வாய்ப்புள், s. A kind of bird, as சிச்சிலிக்குருவி. (சது.) பொன்விலை, s. A very high price, (lit.) as the price of gold. பொன்விலைமகளீர், s. Prostitutes, வே சையர். (p.) பொன்விளைவிடம், s. A gold-mine. பொன்வினைமாக்கள்--பொன்செய்கொல் லர், s. [pl.] Goldsmiths, as பொற்றட்டார். பொன்னகர், s. Swerga--the golden city, சுவர்க்கம்; [ex நகர்.] பொன்னகர்க்கிறைவன், s. Indra, இந் திரன். (சது.) பொன்னகை--பொன்னாபரணம், s. Golden jewels; [ex நகை.] பொன்னத்துப்பெட்டி, s. [prov.] The basket in which the wedding jewel is carried. பொன்னப்பிரகம், s. Yellowish mica. See அப்பிரகம். போ. A syllabic letter of ப் and ஒ. 2. A poetic expletive of rare occurrence, as அன்றில்பிரியின்வாழாதென்போ, the nightingale of India will not survive its mate, ஓரசைச் சொல்.
பொட்டெனல்
poṭṭeṉl (p. 336) v. noun. Being sudden, abrupt, quick, nimble, சீக்கிரக்குறிப்பு. பொட்டெனவந்தான். He came quickly, promptly. 103)
பொருத்தனை
poruttṉai (p. 337) --பொருத்தினை, s. [corrupt. of. பிரார்த்தனை, or from பொருத்து.] A vow, a solemn promise, நேர்த்திக்கடன். (c.) 37)
பொருட்செல்வி
poruṭcelvi (p. 337) . See பொருள். 32)
பொதியம்
potiym (p. 336) --பொதியமலை, s. [also பொதிமுனை.] Mount Pothiyam, famed as the abode of Agastya, and other sages, situated near Cape Comorin, தென்மலை. பொதியவெற்பன், s. Any king of the Pandya dynasty, as having the பொதியம் mountain within his kingdom, பாண்டி யன். (சது.) 109)
பொது
potu (p. 336) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To perforate, to bore through, துளை க்க. (சது.) 115)
பொட்டிமகன்
poṭṭimkṉ (p. 336) s. A clever fellow. (c.) 100)
பொறுக்கு
poṟukku (p. 337) கிறேன், பொறுக்கினேன், வே ன், பொறுக்க, v. a. To pick up here and there; to glean, to pick out from a mass, to garble; to pick up--as birds, பொறுக்க. (c.) பொறுக்கி--பொறுக்கித்தின்னி, appel. n. [also பொறுக்குண்ணி.] One who gets his food here and there. (abusive.) கற்பொறுக்கி, appel. n. A bird, Tringa variegata. See கல்லு. 81)
பொறு
poṟu (p. 337) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To bear, to sustain, சகிக்க. 2. To bear with, to exercise forbearance, சாந்தமா யிருக்க. 3. To indulge, to allow, தாமதிக்க. 4. To excuse, overlook, forgive, to pardon, மன்னிக்க. 5. To endure, tolerate, suffer, தாங்கிக்கொள்ள. 6. To take a responsibility, to be accountable for, உத்தரவாதமாக. 7. v. n. To come upon as duty, a responsibility, an expense; to press heavily, கடன் சுமர. 8. To stop, to wait, to intermit speaking, or eating; to desist, நின்றுகொள்ள. 9. To run aground--as a vessel; to strand, தோணிதட்டிப்போக. 1. To become fixed, jammed or wedged in, மாட்டிக்கொள்ள. 11. To cost--as an article; to be spent or expended on, விலைபெற. 13. To behave, இணங்கிஇருக்க. (c.) சற்றுப்பொறு. Wait a little. அவனைப்பொறுத்தகாரியம். This is devolved on him. நூறுகுற்றம்ஆறுபிழைகொண்டுபொறுக்கவேண் டும். Forgive all my guilt and faults; (lit.) a hundred faults and six mistakes. பொறுக்கத்தகாதகுற்றம். An unpardonable fault. அடிபொறுக்கத்தக்கவன். one able to bear a good flogging. முடிபொறுத்தராசா. A crowned king. எனக்குப்பொறாது--எனக்குப்பொறுக்காது..... I cannot bear to see or hear such a thing. மனம்பொறாமற்சொல்லுகிறது..... Speaking from pity, (lit.) unable to command one's feelings. பொறுத்தார்பூமிஆள்வார். The patient will govern the earth. [prov.] பொறுக்கமிதிக்க, inf. To tread hard, with pressure. பொறுக்கவைக்க, inf. To place, leaning against. 2. To run a vessel aground. 3. To devolve a duty or expense on one. 4. To overload. பொறுத்தசமுசாரம், s. A large, burdensome family. பொறுத்தசுமை--பொறுத்தபாரம், s. A load that presses heavily. பொறுத்திருக்க, inf. To wait patiently. 2. To be patient. 3. To rest on. பொறுத்துக்கொள்ள, inf. To excuse, overlook; to forgive, to pardon. 2. As பொறுத்திருக்க. பொறுத்துநிற்க, inf. To be impeded, obstructed. 2. To get a footing, a foundation; to get bottom. பொறுத்துப்போக, inf. To be fixed, stuck, jammed in. 2. To run aground. 3. To rest on, devolve on. பொறுத்தல், v. noun. Forbearing, enduring. பொறுப்பு, v. noun. Stress, pressure, leaning or resting on, பாரம். 2. Prop, support, stay, முட்டு. 3. Devolving on, as a duty, கடனேறுகை. 4. Importance, கனம். 5. Weight of character, தகுதி. 6. Patience, forbearance, பொறுமை. நம்மையிரட்சிக்கிறதுகடவுளுக்குப்பொறுப்பாயிருக் கிறது. It belongs to God to preserve us. பொறுப்பானகாரியம். A serious, weighty matter. பொறுப்பானகுடி. A principal family in a village. பொறுப்பற்றதனம், s. Indifference to a trust. 2. (R.) Envy, எரிச்சல். பொறுப்பற்றவன், appel. n. An impatient man. 2. One destitute of help. பொறுப்பானவன், appel. n. One in a place of trust. பொறுப்பாளி, s. A responsible person. பொறுப்புக்கட்ட, inf. To put a responsibility on one. 2. To accomplish a thing. 80)
பொருநு
porunu (p. 337) --பொருந், கிறேன், பொருநி னேன், வேன், பொருந, v. n. To agree, to consent, உடன்பட. (p.) 40)


[1] ஒற்றை மொழி அகராதி: இங்கு ஒரு மொழியில் உள்ள வார்த்தை அந்த மொழியில் விளக்கப்படுகிறது. தமிழ் முதல் தமிழ், ஆங்கிலம் முதல் ஆங்கிலம் வரை. பொருள் என்ற வார்த்தை ஆங்கிலத்திலிருந்து தமிழ் அகராதிக்கு எடுக்கப்பட்டது.

[2] இருமொழி அகராதி: இங்கு ஒரு மொழியிலிருந்து வரும் சொற்கள் மற்றொரு மொழியில் விளக்கப்படுகின்றன. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு. எங்கள் வலைத்தளம் இருமொழி அகராதி. பொருள் என்ற வார்த்தையின் அர்த்தத்தை நீங்கள் இப்போது தேடுகிறீர்களானால், பொருள் என்ற வார்த்தையின் அர்த்தத்துடன் கூடுதலாக சில ஆயிரம் சொற்களின் அர்த்தத்தையும் இங்கே காணலாம். நீங்கள் விரும்பிய வார்த்தையைத் தேட முயற்சிக்கவும்.

[3] வரலாற்று அகராதி: ஒரு வார்த்தையை முதலில் உருவாக்கியபோது, ​​முதல் நாணயத்தின் போது அதன் எழுத்துப்பிழை மற்றும் பொருள் என்ன, அதன் எழுத்துப்பிழை, உச்சரிப்பு மற்றும் பொருள் எப்போது மாறியது, அகராதியில் விவரிக்கப்பட்டுள்ள வார்த்தையின் தற்போதைய வடிவம் மற்றும் பொருள் என்ன , அதனால் ஈ. வரலாற்று அகராதி. எ.கா., தி ஷார்ட்டர் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி. பொருள் என்ற வார்த்தை பெறப்பட்ட அகராதி வரலாற்று அகராதியில் பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது. ஆனால் தி ஷார்ட்டர் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி சிறந்தது.

[4] பொருள் அகராதி: இந்த அகராதியில், எந்தவொரு பாடத்திற்கும் தொடர்புடைய அனைத்தும் அகராதியின்படி ஏற்பாடு செய்யப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. உதாரணமாக - வரலாற்று அகராதி, தாவரவியல் அகராதி, பொருளாதாரம் அகராதி. பொருள் தவிர, பொருள் அகராதியிலிருந்து பல சொற்களை இங்கே காணலாம். சந்தையில் பல அகராதிகள் உள்ளன.
Random Fonts
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35981
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10346
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7591
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8470
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 22034
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15296
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9908
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7029
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17358
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15911

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close