kuṟṇṭu (p. 132) கிறேன், குறண்டினேன், வேன், குறண்ட, v. n. [prov.] To be crooked, bent, crumpled, &c.--as horns, fingers, limbs, fruits, &c., வளைய. 2. To be convulsed; to have spasms, குறண்டியிழுக்க. 3. To coil itself up--as a small reptile, &c., சுருண்டுகொள்ள. அவர்குறண்டிப்போனார். He is grown crooked, bent, humb-backed. குறண்டிப்பிடிக்கிறான். He is close-fisted. குறண்டற்கிழவன், s. A crooked, old man, கூனற்கிழவன். குறண்டல்வாதம், s. A kind of rheumatic affection attended with spasms. கால்கைகுறண்ட, inf. To have spasms in the arms and legs--as in cholera, &c. 10)